தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.10.12

சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!


கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற பல்வேறு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி வலியுறுத்தியும் அணு உலைக்கு எதிராக போராடுவோருக்கு ஆதரவளித்தும் தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தது.இதில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அந்தந்த கட்சியின் தொண்டர்கள், பழநெடுமாறன், வைகோ,திருமாவளவன், ஜவஹிருல்லா தலைமையில்

அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் முடக்கம்? வலுப்பெறும் சான்டி புயல்


அமெரிக்காவின் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமா ன கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஹரிக்கேன் சான் டி எனும் புயல் அண்மித்துள்ளது.இதையடுத்து கிழக் குக் கடற்கரைக்கு அண்மையில் புயல் சீற்றமும் வெ ள்ளப்பெருக்கும் ஏற்படும் என வானிலை அவதான நிலையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மே லும் நியூயோர்க் சிட்டி மற்றும் நியூ ஜேர்சீ ஆகிய பிர தேசங்களில் இருந்து ஆயிரக் கணக்கான

ரயில் கட்டணம் உயர்த்தும் அவசியம் வந்தால் உயர்த்தப்படும் : பவன் குமார்


ரயில் கட்டணம் உயர்த்தும் அவசியம் வந்தால் உயர்த் தப்படுமென புதிய ரயில்வே அமைச்சரான பவன் குமா ர் தெரிவித்துள்ளார்.நேற்று மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய ராயில்வே அ மைச்சராக பவன்குமார் பன்சால்  நியமிக்கப்பட்டார். இ துவரை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த பவன்குமார் ரயில்வே அமைச்சராக பெறுப்பே ற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

தாய்லாந்து அழகுக்கலை நிபுணரிடம் ரூ.20,000 கொடுத்து முகத்தில் அறைவாங்கும் அமெரிக்க மக்கள்.


முகத்தில் அறைந்து, அழகு படுத்தும் தாய்லாந்து நாட்டு சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அமெரிக்காவின், சான்பிரான் சிஸ்கோ நகரில், அழகு நிலையம் நடத்தி வருபவர் தாய்லாந்தை சேர்ந்த அகா டாடா. முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்குவதற்காக, கன்னத்தில் அறையும் சிகிச்சையை இவர் அளித்து வருகிறார்.இ தற்காக, இவர், 20 ஆயிரம்

பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை : மத்திய அரசு!


பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தால், அ பராதம் அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க ப்படும் என்று, மத்திய அரசு புதிய மசோதா நிறைவேற் ற உள்ளது.பள்ளியில் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் த ங்களிடமே டியூஷன் படிக்கவேண்டும் என்று துன்புறு த்தும் ஆசிரியர்கள் மீது புகார்கள் குவிந்ததை அடுத்து மத்திய அரசு, நேர்மையற்ற நடவடிக்கைகளின் தடுப்பு சட்டம் என்கிற பெயரில் புதிய வரைவு மசோதாவை நிறைவேற்றத் திட்டமி