தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.10.12

பிலிப்பைன்ஸில் முஸ்லிம் பிராந்தியத்துக்கு தன்னாட்சி வழங்க இணக்கம்


பிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டின் மிகப்பெரிய முஸ் லிம் கிளர்ச்சிக்குழுவுடன் அமைதி ஒப்பந்மொன்று க்கான இணக்கத்தை எட்டியுள்ளதாக அதிபர் பெனிங் கோ அக்கியூனோ தெரிவிக்கின்றார் தொடர்புடைய விடயங்கள்துஷ்பிரயோகம், மனித உரிமை, வன்மு றை, போர், உலகம்பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் உயிர்களை பலிகொண்டுள்ள மோதல்களை முடிவுக்குக் கொண் டுவரும் பொருட்டு மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன்

ஆப்கானுக்குள் அமெரிக்கா நுழைந்து பதினொரு வருடங்கள்


ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா, நேட்டோ த லைமையிலான கூட்டுப்படைகள் நுழைந்து இன்று டன் பதினொரு வருடங்களாகிறது.கடந்த 2001 ம் ஆ ண்டு அக்டோபர் 7ம் திகதி ஆப்கானிஸ்தானில் தல பான்களை வேரோடு அழித்துவிடும் வீறாப்புடன் பு றப்பட்டது ஆனால் அதனுடைய பணிகள் இன்னமு ம் முடிவடையவில்லை.எதிர்வரும் 2014 டிசம்பருட ன் அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறவுள் ளது, இந்த

அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கான் நடத்திய பேரணியில் பதட்டம்.


பாகிஸ்தானில் அத்துமீறி ஆளில்லாத விமானம் டிரோன்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, இம்ரான் கான் தலைமையில் அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.தலிபான் போராளிகள் மிரட்டலை மீறி நடந்த இந்த பேரணியால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அல் கய்தா  போராளிகள் தலைவர் ஒசாமா

வாடிகன் ரகசியம் கசிவு: போப் ஆண்டவரின் சமையல்காரருக்குச் சிறை


போப் ஆண்டவரின் ரகசிய ஆவணங்களைத் திருடி, அவற்றை ஒரு பத்திரிகையாளரிடம் வழங்கிய வாடிகன் சமையல்காரருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ரோமன் கத்தோலிக்க தேவாலயத் தலைமையகத்தில் நிலவும் உட்பூசல், ஊழல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் புத்தகம் எழுதினார்.இந்தப் புத்தகத்துக்காக, போப் ஆண்டவர் எழுதிய கடிதங்கள் அவருக்குத்

புதிய அரசியல் கட்சிக்காக மலிவான விளம்பரம் செய்கிறார் கேஜ்ரிவால் : வதேரா தாக்கு


தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி அர் விந்த் கேஜ்ரிவால் அவதூறு பரப்பி வருவதாக சோ னியா காந்தியின் மருகன் ராபர்ட் வதேரா குற்றம் சு மத்தியுள்ளார். ஊழலுக்கு எதிரான அமைப்பை சேர்ந் த பிரசாந்த் பூஷன் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆ கியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராபர்ட் வதேரா மீது  மோசடி குற்றச்சாட்டுக்களை முன்வை த்திருந்தனர். டி.எல்.எப் ரியல்