தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.10.11

பாலஸ்தீன தனிநாட்டு பிரேரணை ஐ.நா குழு பரிசீலனையில்


ஐ.நாவில் ஒரு நாடு புதிதாக இடம் பெற வேண்டுமானால் அதற்கான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் சபைக்கு பாலஸ்தீன தனிநாட்டு பிரேரணை அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பு சபையின் வீட்டோ ஆபத்துக்களை தாண்டி, அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு போயுள்ளது. இந்தச் சபையே உறுப்புரிமைக்கான இறுதித் தீர்மானத்தை எடுக்கும். பாலஸ்தீன தனிநாட்டு பிரேரணையும், ஐ.நா உறுப்புரிமையும் முற்றாக உலகின் முன் வெளிவருவதற்கு மேலும்

சுவிட்சர்லாந்திலும் முகத்திரைக்கு வருகிறது தடை!


பிரான்ஸ்,பெல்ஜியம் நெதர்லாந்தை தொடர்ந்து சுவிட்சர்லாந்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக காரணங்காட்டி  பர்தாவுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
இதற்கான அங்கீகாரத்தை சுவிஸ் பாராளுமன்றம் வழங்கியுள்ளது. சுவிட்சர்லாந்தின் வலதுசாரிக் கட்சியான எஸ்.வி.பி கட்சியினால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்கான வடிவம் முன் வைக்கப்பட்டது. அக்கட்சியின் உறுப்பினர் ஒஸ்கார் பிறேசிங்கர் இதனை தனது கட்சியின் சார்பில் சபையில் முன்மொழிந்திருந்தார்.
பொது இடங்கள், பொது

திருச்சி புத்தகக் கண்காட்சி


திருச்சிராபள்ளி: ஒருசோற்றுப்  பறவைகளெல்லாம் விருந்துண்ண திருச்சி வாசவி மஹாலுக்கு அடுத்தவாரம் வரவிருக்கின்றன. ஆம் திருச்சி ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்து நடத்தும் புத்தகக் கண்காட்சி அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. அது மிகப் பழமையானதும் பெரியதும் கூட.  அது உயிருக்கு உயிரான புத்தகப்பிரியர்களுக்காக  நியாயமான தகுதிக்கேற்ப விலைகளில்  புத்தகக்  கடைகளை விரிக்கவுள்ளது.
வெள்ளிவிழாவை கண்டுவிட்ட இந்த புத்தகக் கண்காட்சி, தன் வரலாற்றில்

ஜிமெயில் அட்டாச்மென்ட் கோப்புக்களை கூகுள் டாக்குமென்டில் நேரடியாக சேமிக்க Chrome extension

ஜிமெயிலில் உங்களுக்கு எம்.எஸ் ஆபிஸ் டாக்குமென்ட் கிடைக்கப் பெற்றால்
அவற்றை டவுண்லோட் செய்ய அல்லது கூகுள் டாக்குமென்டில் திறக்கவும் முடியும்.

உதாரணத்திற்கு குறிப்பிட்ட எம்.எஸ் வேர்ட் கோப்பை ஜிமெயிலில் பார்வையிட

அன்னா ஹசாரேக்கு ஜனாதிபதி பதவியா?


anna
மும்பை:அன்னா ஹசாரேக்கு ஜனாதிபதி பதவி வழங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. அந்த பதவிக்கு ஆளும் கூட்டணியின் வேட்பாளராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயை நிறுத்த காங்கிரஸ் ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பாக அன்னாவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலர்