தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.10.11

பாலஸ்தீன தனிநாட்டு பிரேரணை ஐ.நா குழு பரிசீலனையில்


ஐ.நாவில் ஒரு நாடு புதிதாக இடம் பெற வேண்டுமானால் அதற்கான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் சபைக்கு பாலஸ்தீன தனிநாட்டு பிரேரணை அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பு சபையின் வீட்டோ ஆபத்துக்களை தாண்டி, அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு போயுள்ளது. இந்தச் சபையே உறுப்புரிமைக்கான இறுதித் தீர்மானத்தை எடுக்கும். பாலஸ்தீன தனிநாட்டு பிரேரணையும், ஐ.நா உறுப்புரிமையும் முற்றாக உலகின் முன் வெளிவருவதற்கு மேலும் 35 தினங்கள் காத்திருக்க வேண்டும். பாதுகாப்பு சபையில் நிலவிய ஆபத்துக்களைக் கடந்து அடுத்த கட்டத்திற்கு இப்பிரேரணை போயுள்ளது ஆச்சரியமான விடயம் என்கிறார்கள் நிபுணர்கள். வரும் 35 தினங்களுக்குள் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இரண்டும் தற்போது நடக்கும் இரகசிய பேச்சுக்களில் ஓர் இலக்கை எட்டிவிட வேண்டும். பேச்சுக்கள் தொடர்கின்றன..

0 கருத்துகள்: