தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.5.12

சிறையில் அடைக்கலாம்! ஆனால் எனது மன உறுதியை தகர்க்க முடியாது -அப்துல் நாஸர் மஃதனி!


பெங்களூர்:’கோயம்புத்தூரில் என்னை சதிவலையில் சிக்கவைத்தார்கள். இறைவனின் கிருபையால் நான் அந்த வலைப் பின்னல்களை முறியடித்து வெளியே வந்தேன். பெங்களூரில் ஒன்றரை வருடமாக திட்டமிட்டு பின்னப்பட்ட வலையில் என்னை சிக்கவைத்தார்கள். எனக்கு எதிராக அவர்கள் தயார் செய்தது பொய் சாட்சிகளும், போலியான ஆதாரங்களுமாகும்.

ஈரான் மீது போர் தொடுப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை


அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக ஈரான் உறுதி அளிக்கவில்லை என்றால், ஈரான் மீது போர் தொடுப்போம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டேனியல் ஷாப்பிரோ கூறுகையில், இராணுவத் தாக்குதல் நடத்தாமல் வேறு சில கெடுபிடிகள் மூலமாகவே ஈரானை பணிய வைக்க முடியும். ஆனால் அவ்வாறு ஈரான் பணியவில்லை என்றால் ஈரானை தாக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்றார்.இஸ்ரேல்

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்களின் எண்ணிக்கை குறைகிறது: அதிர்ச்சி தகவல்


அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது, இதற்கு பொருளாதார வீழ்ச்சியே காரணம் என சமூகவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவரான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கீசிய மொழி இனம் சார்ந்த ஹிஸ்பேனியரிடம் குழந்தை பிறப்பு குறைந்து வருவதால், அவர்கள் தமது சிறுபான்மை அந்தஸ்தை இழந்து வருகின்றனர்.வெள்ளை இனத்தவரான இந்த ஹிஸ்பேனிய

நடுவானில் விமானிகளுடன் தகராறு செய்த பிரதமரின் மகன்


பாகிஸ்தானில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் உள்ள விமானிகளுடன் ரகளையில் ஈடுபட்டதாக, அந்நாட்டு பிரதமர் மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேற்று லாகூர் நகரில் இருந்து கராச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.இதில் பயணிப்பதற்காக தனது பாதுகாவலருடன் வந்த பிரதமர் யுசுப் ராஸா கிலானியின் மகன் அலி மூசா, நடுவானில் பறந்து

ஃபேஸ்புக் இணையதளம் பங்குவர்த்தகத்தில் நுழைகிறது. ஒரு பங்கின் விலை $38.


ஃபேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனம் முதல் தடவையாக பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு வரவுள்ள நிலையில், அதன் பங்கு ஒன்றுக்கு $38 என விலை நிர்ணயித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த பங்கு விலையை வைத்துப் பார்க்கையில் இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 10,400 கோடி டாலர்களைத் தொடும் என்று கணிக்கப்படுகிறது.எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைய சேவை நிறுவனத்தின்

நித்யானந்தாவுக்கு அதிமுக ஆதரவா?


அதிமுக ஆதரவுடனேயே மதுரை ஆதீனமாக நியமிக்கப் பட்டேன் என மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா தெ ரிவித்துள்ளார்திருவாரூர் அருகே உள்ள கச்சனம் கோ விலுக்கு வந்த நித்யானந்தா செய்தியாளர்களிடம் பேசி னார்அப்போது '' அதிமுக ஆதரவுடனேயே நான் இளை ய ஆதீனமாக நியமிக்கப் பட்டேன். அதிமுக அரசு எங்க ளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாலேயே எங்களால் ப ல இடங்களுக்கும் சென்று வர முடிகிறதுகாஞ்சி ஜெ யேந்திரர் இனி என் மீது குற்றச்சாட்டு எழுப்பினால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது