தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.11.12

டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது! நாசா விஞ்ஞானிகள் உறுதி (காணொளி)

எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது என நாசா விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள் ளனர்.கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடி வுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழி வை நெருங்குகின்றது என்று இணையத்தளங்களும் திரைப்படங்களும் மக்களை பயமுறுத்தி வருகின்ற ன.இதற்கு உறுதுணையாக உலகம் பூராவும் நடந்து வரும் காலநிலை மாற்றங்களும் இயற்கை சீற்றங் களும் வலம் வந்தன. மக்கள்

ஃபலஸ்தீனுக்கு ஐ.நா வில் கண்காணிப்பு உறுப்பினராக அங்கீகாரம்!


ஐ.நா:ஐக்கிய நாடுகளின் பொது அவையில் கண்காணிப்பு உறுப்பினராக ஃபலஸ்தீனுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஃபலஸ்தீன் ஆணையம், தலைவர்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகளின் வெற்றியாக இந்த அங்கீகாரம் கருதப்படுகிறது.193 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐ.நா பொது அவையில் 138 நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தன. 9 நாடுகளின் ஃபலஸ்தீனின்

குஜராத் தேர்தலில், மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார் ஸ்வேதா பட்


குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், ஆம தாபாத்தின் மணிநகர் தொகுதியில் குஜராத் முதல்வ ர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.இங்கு இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், சஞ்சீவ் பட் எனும் ஐபி எஸ் அதிகாரியின் மனைவியார் ஸ்வேதா பட் போட் டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பிலான காவல்துறை ஆவ ணங்கள் நரேந்திர மோடி

1300 கி.மீ தூரம் செல்லக்கூடிய அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது பாகிஸ்தான்



அணு ஆயுதங்களை சுமந்து 1300 கி.மீ தூரம் வரை  சென்று தாக்க கூடிய அதிநவீன ஹத்ஃப்-5 ஏவுகணை களை பாகிஸ்தான் அரசு வெற்றிகரமாக பரிசோதித் துள்ளது.கண்டம் விட்டு கண்டம் தாவும் பலம் கொ ண்ட ஏவுகணைகளை இதன்மூலம் பாகிஸ்தான் தன க்குரியதாக்கியுளது. திரவ எரிபொருள் மூலம் இயங் க கூடிய இந்த ஏவுகணை, சாதாரண மற்றும் சக்திவா ய்ந்த அணு குண்டுகளை தாங்கிச்சென்று குறித்த இ லக்கை துல்லியமாக தாக்கும்

ஈராக்கில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுவெடிப்பு 42 பேர் பலி - 130 பேர் படுகாயம்


ஈராக்கில் ஷியா முஸ்லிம் யாத்திரீகர்களைக் குறி வைத்து நேற்று  அடுத்தடுத்து பல இடங்களில் இட ம்பெற்ற குண்டுவெடிப்பில் மொத்தம் 42 பேர் கொல் லப் பட்டும் 133 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். முதாலாவது தாக்குதல் பக்தாத்தில் இருந்து தெற்கே 100 Km தொலைவில் ஹில்லா நகரில் அமைந்துள்ள உணவு விடுதியில் யாத்திரீகர்களுக்கு உணவு பரி மாறிக் கொண்டிருக்கும் போது

நிலவை தகர்க்க திட்டமிட்ட அமெரிக்கா


1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக் கா திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது .1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க ‘புராஜெ க்ட் ஏ119′ என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஆனால் அத்திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.இது குறித்து தி டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது,சோவியத் யூனியன் விண்வெளிக்கு ஸ்புட்னிக் வி ண்கலத்தை அனுப்பிய பிறகு பூமியில் இருந்து நிலவு வெடி ப்பதைப் பார்த்தால் அது சோவியத் யூனியனுக்கு ஒரு பேர திச்சியாகவும், அமெரிக்காவின் நம்பிக்கையை அதிகரிப்ப

பிடிபட்ட மீனுக்கு வயது அறுபது


சென்ற வாரம் நோட்சுய் கடலில்; அலக்சாண்டர் ஈ. தொம்சன் என்பவர் 12.46 கிலோ எடையுள்ள செம்மீ ன் ஒன்றை தூண்டில் போட்டு பிடித்தார்.இது இதுவ ரை பிடிபட்ட மீன்களில் அதிகூடிய நிறையுள்ள செம் மீன் என்று கருதப்பட்டது.இந்த மீனைப் பரிசோதித்த நிபுணர்கள் இதனுடைய வயது 50 முதல் 60 ஆக இரு க்கலாம் என்று டென்மார்க் பிளானேட்டோரியத்தை சேர்ந்த ஆய்வாளர் ஆனர்ஸ் கொபேட் தெரிவித்தார். இந்த வகை மீன்கள் மிகவும்

29.11.12

இன்று பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்


அமெரிக்கா பாலஸ்தீனத்தை பிரசவிக்க முடியாத ம லடி என்பதை உணர்ந்த உலகம்..ஐ.நாசபையில் பால ஸ்தீனத்திற்கு தனிநாட்டு அந்தஸ்த்து வழங்குவதற் கு முதற்படியான Observer status கண்காணிப்பாளர் த கமைகாண் வாக்களிப்பு நடைபெற இருக்கிறது.இந்த வாக்கெடுப்பில் பாலஸ்தீனர்களின் உரிமைக்காக வாக்களிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய நாடா ன பிரான்ஸ் முடிவு செய்துவிட்டது.இதுபோல இன் னொரு பெரிய நாடான பிரிட்டன் அமெரிக்காவுடன் கொண்ட நட்புறவு காரணமா

முகமது நபியை இழிவுபடுத்தி படம் எடுத்த ஏழு நபர்களுக்கு தூக்கு


கெய்ரோ : முஸ்லீம்களின் இறுதி தூதரான முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில், 'இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்' என ஓர் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதும், அதை எதிர்த்து சென்னை உட்பட, உலகெங்கும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதும் அறிந்ததே.இப்படத்தை எடுத்த ஏழு பேர் மீதும் எகிப்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களும் எகிப்திற்கு வெளியே உள்ள நிலையில் இவ்வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி

மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்.ஐ.டி அறிக்கை: எதிர் மனு தாக்கல் செய்ய ஸாகியா ஜாஃப்ரிக்கு அனுமதி மறுப்பு!


அஹ்மதாபாத்:கால அவகாசம் முடிந்துவிட்டதால் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ள எஸ்.ஐ.டி அறிக்கையை குறித்து கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்யும் உரிமையை கொலைச் செய்யப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி இழந்துவிட்டார் என்று அஹ்மதாபாத் பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தெரி

இவ்வருடம் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகன விபத்தில் பலியானவர்கள் 547


சென்னையில் இவ்வருட தொடக்கத்திலிருந்து  அக்டோபர் மாதம் வரை ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களில் 547 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்ப தாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ள சென்னை மாநகர கா வல்துறை,இவ்விபத்துக்களை தடுக்கும் பொருட்டு ஹெல் மெட் அணிவதை கட்டாயப்படுத்த முடிவு செய்துள்ளதாக அ றிவித்துள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,சென்னையில் 40 லட் சம்

சிரியாவில் இரட்டை கார்க்குண்டு வெடிப்பு : 32க்கு மேற்பட்டொர் பலி


சிரியாவில் இன்று இடம்பெற்ற இரு வெவ்வேறு கா ர்க்குண்டுத்தாக்குதலில், குறைந்தது 34 பேர் கொல் லப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமஸ்கஸின் இ ரு மாவட்டங்களில் இக்குண்டுத்தாக்குதல் இடம்பெ ற்றிருப்பதுடன் இதுவொரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு வாழும் ட்ரூஸ் மற்றும் கிரிஸ்தவ சமூகத்தி னர் சிரிய

28.11.12

யாசர் அரபாத் உடல் வெளிக் கொண்டுவந்துள்ளனர்.


இஸ்ரேலிய உளவுப் பிரிவான மூசாட் அமைப்பு பொ லோனியம் விஷம் வைத்து பாலஸ்தீன விடுதலைப் போராட்ட தலைவர் யாசர் அரபாத்தை கொலை செ ய்ததாக குற்றச் சாட்டு கிளம்பியது தெரிந்ததேஇதன் பொருட்டு விசாரணைகளை மேற்கொள்ள பாலஸ்தீ னம் வந்த நிபுணர் குழுவினர் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் அரபாத்தின் உடலத்தை சமாதியில் இருந் து

அரசு மருத்துவ மனைகளில் சித்த மருத்துவம் : தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!


தமிழகத்தில் வேகமாக பரவி வரும்  டெங்கு காய்ச்ச லை கட்டுப்படுத்த அரசு மருத்துவ மனைகளில் சித் த மருத்துவம் செய்ய தமிழக சுகாதாரத்துறை அறிவி த்துள்ளதுதமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிரு ஷ்ணன் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசு கையில், தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் டெங் குகாய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், டெங்கு

செவ்வாயில் அதிகமான தூசுப் புயல் - கியூரியோசிட்டி செயலிழக்கும் அபாயம்?


செவ்வாய்க் கிரகத்தில் ஆக்ஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வந்திறங்கிய கியூரியோசிட்டி ரோவர் விண்வண்டி அங்கு நுண்ணுயிர் வாழ்க்கைக்கு ஆதாரம் இருக்கிற தா என அறிவதை முக்கிய நோக்காகக் கொண்டு அ ங்குள்ள மண் பாறை மாதிரிகளை ஆராய்ந்து வருகி ன்றது.இந்த ரோபோட்டிக் விண்கலம் கடந்த 10 ஆம் திகதி அங்கு வீசத் தொடங்கிய பாரிய தூசுப் புயலை ப் படம் பிடித்து பூமிக்குஅனுப்பியுள்ளது. பூமியில் உள்ள பாலைவனங்களைப் போலவே தாவரங்களும் விலங்குகளும் அற்ற செவ்வாயின் பெரும்பாலான தரை மேற்பரப்புக்களில்

புகைப்பழக்கம் மூளையையும் மழுங்கடிக்கிறது


புகைப்பழக்கம் உடல் நலத்தை பாதிப்பதோடு அறிவு நலத்தையு ம் கெடுப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.நினைவாற்ற லையும், பகுத்தாயும் ஆற்றலையும், கல்வி ஆற்றலையும் சேத ப்படுத்துவதன் மூலம் புகைப்பழக்கம் மூளையை “அழுகச் செய் கிறது” என லண்டன் கிங்ஸ் காலெஜை சேர்ந்த ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர்.அளவுக்கதிகமான உடல் எடையும் இரத்த அ ழுத்தமும்கூட மூளையைப் பாதிக்கின்றன; ஆனால் அவை புகை ப்பழக்கம் அளவுக்கு இல்லை என்று 8,800 பேரிடம் நடத்தப்பட்டு ள்ள இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.நமது பழக்க வழக்கங்கள்

27.11.12

சிரிய அரச படைகளின் கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் 10 சிறுவர்கள் பலி?


சிரியாவில், அரச படைகளின் கிளஸ்டர் குண்டுத்தா க்குதலில் 10 அப்பாவி சிறுவர்கள் பலியாகியிருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது.டமஸ்கஸுக்கு கி ழக்கில் Deir al-Asafir எனும் கிராமத்தில் சிரிய அரச ப டைகளின் MiG யுத்த விமானங்கள் இக்கிளஸ்டர் கு ண்டு தாக்குதலை நடத்தியுள்ளன. இதன் போது அங் கு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த 10 சி றார்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான

கொழும்பில் 'தமிழ்ச்சங்க ஒழுங்கை' என வீதிப்பெயர் மாற்றத்திற்கு இனவாத சக்திகள் எதிர்ப்பு?


கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச்சங்கம் அமைந்து ள்ள  ஒழுங்கைக்கு 'தமிழ்ச் சங்க ஒழுங்கை' என பெ யர் மாற்றத்தைநடைமுறைப்படுத்த விடாது சில இ னவாத குழுக்கள் தடுக்க முயல்வதாக ஜனநாயக ம க்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நா டாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரி வித்துள்ளர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில் மாநகரசபை உறுப்பினர் வேலணை

முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி அதிரை மாணவன் படுகொலை !!!

அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவ ர்களின் மகன் ஹாஜா [ வயது 20 ] , அதி ரை பிலால் நகர் பகுதி யைச் சேர்ந்தவர் காதர் மு ஹைதீன் [ வயது 23 } [ 23-11-2012 ] மாலை சுமார் 5.45 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனி யாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின் னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.இரத்த வெள்ளத்தில் உயிருக்கு

காஸ்ஸா:கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியது இஸ்ரேல்!


காஸ்ஸா:ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி காஸ்ஸா மக்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கடலோரப்பகுதியில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் வரை மீன்பிடித் தொழில் நடத்த ஃபலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது. முன்னர் 3 நாட்டிகல் மைல் வரை மட்டுமே மீன்பிடித்தொழில் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஃபல

அதிக உடல் எடை காரணமாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பெண், பரிதாப மரணம்.


விடுமுறைக்காக அமெரிக்காவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற ஒரு பெண், மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்புகையில், விமான அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்ததால், உடல்நலமின்றி மரணம் அடைந்தார்.www.thஅவர் மரணம் அடைந்ததற்கு காரணம் அவரது அதிகப்படியான எடைதான். அவருடைய எடை 192 கிலோ என்பதுதான் அவரது பிரச்சனை. மேலும் அவர் ஒரு காலை இழந்த ஒரு

26.11.12

பாலஸ்தீனம் ஐ.நாவில் தனி அந்தஸ்த்து பெற மேலும் இரண்டு தினங்கள்


பாலஸ்தீனா என்ற நாட்டை ஐ.நாவில் தனி நாடாக அங்கீகரிக்கும் பிரேரணைக்கான வாக்கெடுப்பு வரு ம் வியாழன் (29.11.2012) வரவிருக்கிறது.கடந்த எட்டு த்தினங்களாக இஸ்ரேல் செய்த மடைத்தனமானவே லைகள் பாலஸ்தீனருக்கான சர்வதேச ஆதரவை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது.பெருவாரியான அ தரவுடன் ஐ.நாவில் இந்தப் பிரேரணை வெற்றி பெறு ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இதுவரை வாய் வீரம் பேசிய

இந்திய உளவுத்துறையின் புதிய தலைவராக முதன்முறையாக பதவி ஏற்கும் முஸ்லிம் ஐ.பி.எஸ். அதிகாரி


மத்திய உளவுத்துறையின் தலைவராக நெஹ்சல் ச ந்து பதவி வகித்து வருகிறார், இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 31-ந்தேதியடன் முடிவடைகிறது, இத னையொட்டி உளவுத்துறைக்கு புதிய தலைவரை தே ர்வு செய்யும் பணியில் மத்திய உள்துறை அமைச்சக ம் முனைப்பு காட்டி வருகிறது, இதற்காக பதவி மூப் பு பட்டியலில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பற்றிய அனுபவ விபரங்களை உள்துறை ஆய்வு செய்தது,இதன் அடிப்படையில் 1977-ம் ஆண்டு பணியில் சேர் ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஆசிப் இப்ராகீம் பெய ரை

வங்கதேச தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 100 பேற்பட்டோர் பலி?


வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 100க்கும் மேற்பட்டோர் பலியா கியிருப்பதாக தெரிகிறது.வங்கதேச டாக்கா நகரில் உள்ள ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 100ம் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வங்கதேசத்தில் சுமார் 4,000 ஆடை தாயாரிப்பு தொழிற்சாலைகல் இருப்ப தாகவும் அதில் பல

உதவாக்கரை ராணுவத்தை தூக்கி பிடிக்கும் துருப்பிடித்த துப்பாக்கி!

உதவாக்கரை இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கு ம், அவர்களை தூக்கி பிடிக்கும் ஒருபடமே துப்பாக் கி. தமிழக மீனவர்கள் இதுவரை ஆயிரத்துக்கும்மே ற்பட்டோர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். எங்கே மாயமாய் மறைந்து போனது இந் திய ராணுவம், இதையெல்லாம் படமாக எடுப்பார் களா?இந்திய ராணுவம் ஈழத்த்து பெண்களையும், காஷ்மீரிய பெண்களையும், சத்தீஸ்கர் பழங்குடி பெண்களையும் கற்பழித்து

எய்ட்ஸ் நோயாளிக்கு சிகிச்சை செய்யாத மருத்துவமனைகளை மூட சீன அரசு அதிரடி உத்தரவு.


எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என, சீன அரசு எச்சரித்துள்ளது.சீனாவில், எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழு லட்சம் பேர் உள்ளனர். டியான்ஜின் நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தகாரணத்துக்காக, அவருக்கு, நுரையீரல் புற்று நோய் சிகிச்சை அளிக்க, எந்த மருத்துவமனையும் முன் வரவில்லை.

தலாய் லாமாவின் வருகையை நிராகரித்தது தாய்வான்


தாய்வான் அரசு சமீபத்தில் தனது தீவுக்கு தீபேத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா மேற்கொள்ளவி ருந்த விஜயத்தை திடீரென ரத்து செய்துள்ளது.இந்ந டவடிக்கை மூலம் அங்குள்ள மகளிர் அமைப்பொன் றுடன் அவர் அடுத்த மாதம் மேற்கொள்ளவிருந்த கூ ட்டமும் தடைப்பட்டிருப்பதால் அவ்வமைப்பு தாய் வான் அரசு மீது கடுங்கோபம் கொண்டுள்ளது.தாய் வானின் முன்னால் பிரதி அதிபர் அன்னெட்டே லூ இனால் வழிநடத்தப்படும் அங்குள்ள மகளிருக்கான வணிக மற்றும் தொழில் சார்ந்த

25.11.12

ஹமாஸ் தாக்குதல்:இஸ்ரேலில் பலியானவர்கள் 19, காயம் 653, கட்டிடங்கள் சேதம் 718 !


டெல்அவீவ்:ஃபலஸ்தீன் போராளிகளுடன் நடந்த போரில் ஒன்பது ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் இஸ்ரேலில் பலியானதாக சியோனிச பத்திரிகைகள் கூறுகின்றன. மேலும் 653 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 718 கட்டிடங்கள் மற்றும் 240 வாகனங்களும் தகர்க்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.30க்கும் மேற்பட்ட விவசாய

வெட்கப்படாத ஒரு தேசம்! அது எது ?

தடுமாறும் நீதி: சாபுக்கு தூக்கு கொடுத்த நீதிக்கு, மும்பை, பாகல்பூர், பீவாண்டி, குஜராத், கோவை, என்று பல்வேறு கலவரங்களை நடத்தி பல்லாயிர கணக்கில் சிறுபான்மை மக்களை கொன்று குவித்த மோடி, அத்வானி கூட்டத்திற்கு தூக்கு கொடுக்க முடியவில்லை.காவலில் கருத்து சுதந்திரம்: தாக்கரே மறைவுக்கு மகாராஷ்டிராவில் பெரிய பந்த் நடைபெற்றது. இதை பற்றி ஒருபெண் தனது பேஸ்புக்கில் தாக்கரேவின் மறைவுக்காக முழு

பிரிட்டன்: சரியாக ஆங்கிலம் தெரியாத இந்திய ரேடியோகிராபர் டிஸ்மிஸ்.


பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியில் இயங்கி வரும் தி கிருஷ்டி கேன்சர் மருத்துவமனையில் ரமணி ராமசுவாமி என்பவர் கடந்த 6 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். எக்ஸ்ரே பிரிவில் ரேடியோகிராபராக வேலை பார்த்து வந்த அவருக்கு சரியாக ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அவரால் நோயாளிகள் மற்றும் சக தொழிலாளர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியாமல் பிரச்சினை எழுந்

தாய்லாந்து பிரதமரை பதவி விலக கோரி பாங்காக்கில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி


தாய்லாந்து பிரதமர் யிங்லுக் சினவத்ராவை பதவியி லிருந்து விலக கோரி, நேற்று தலைநகர் பாங்காக்கி ல் சுமார் 10,000 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தி யுள்ளனர்.இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கலைப்பத ற்காக தாய்லாந்து காவல்துறையினர் கண்ணீர் பு கை வீச்சு, தடியடி, துப்பாக்கிச்சூடு என்பவற்றை நட த்தியுள்ளனர். தாய்லாந்தை பாதுகாப்போம் என பொ ருள்படும் பிடக் சியாம் என பெயர்

காஷ்மீர் கிளர்ச்சிக்குழுவின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை


ஜெய்ஷ்-இ-மொஹ்மட் கிளர்ச்சிக்குழுவின் முக்கிய தலைவர் ஒருவர் நேற்று வடக்கு காஷ்மீரில் வைத் து என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளார்.காஷ் மீரை தனிநாடாக்க கோரும் பிரதான ஜிகாதி குழுக்க ளில் ஒன்றாக ஜெய்ஷ்-இ-மொஹ்மட் கிளர்ச்சிக்குழு விளங்குகிறது.  இந்த அமைப்பின் மாநில கட்டளை தலைவர் ஒருவர்,  சட்லோரா எனும் கிராமத்தில் ப துங்கியிருப்பதாக நேற்று

ஐ.நா அதிகாரிகளை திபெத் செல்ல சீனா அனுமதிக்க வேண்டும் - சங்காய்


ஐ.நா அதிகாரிகள் தீபேத் செல்வதற்கு, சீனாவின் புதி ய அரசு அனுமதியளிக்க வேண்டும் என தீபேத்தின் அரசியற் தலைவர் லோப்சாங் சங்காய் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று சனிக்கிழமை தீபேத்தின் தர்ம சாலாவில் இருந்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.தீ பேத்தின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவுக் கு கீழ் இயங்கும் அரசியற் தலைவரான சங்காய் இது தொடர்பில் மேலும் கூறுகை

24.11.12

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 முஸ்லிம் அப்பாவிகள் விடுதலை


1996ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 2 முஸ்லி ம்களுக்கு கீழ்கோர்ட்டில் வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ததுடன் உடனடியாக விடு தலை செய்யவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவி ட்டுள்ளது,தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜம் மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி "JAMMU KASHM EER ISLAMIC FRONT" (JKIF) இயக்கத்தை சேர்ந்த மிர்சா நிசார் ஹுசைன் மற்றும் முஹம்மத்அலி

கசாப் தூக்கிற்கு பதிலடியாக சரப்ஜித் சிங்கிற்கும் உடன் தூக்கு வேண்டும் : இம்ரான் கான் கட்சி


அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதற்கு பதிலடியாக பா கிஸ்தான் சிறையில் மரணதண்டனையை எதிர்நோ க்கியிருக்கும் இந்தியாவின் சரப்ஜித் சிங்கையும் உட னடியாக தூக்கில் போட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்இம்ரான்கானின் தெக்ரிக்-இ இன்சாப் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு 166 பேரை பலியெடுத்த மும்பை தீவி ரவாத தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட ஒரே

சீனா:வெறும் 90 நாட்களில் 220மாடிகள் கொண்ட உலகின் உயர்ந்த கட்டிடம்


உலகத்தின் உயர்ந்த கட்டிடம் ஒன்றை வெறும் 90 நா ட்கள் காலப்பகுதிக்குள் கட்டி முடித்து சீனப் பொறியி யலாளரும், கட்டிடக் கலைஞர்களும் சாதனை படை த்துள்ளார்கள்.இந்தக் கட்டிடம் 220 மாடிகள் கொண்ட து, 830 மீட்டர் உயரமுடையது, உலகத்தின் மிகப்பெ ரிய அதிசயமான சீனப் பெருஞ்சுவர் போல அடுத்த மாபெரும் அதிசயத்தை படைத்துள்ளது சீனா.கடந்த 2010 ம் ஆண்டில் ஐக்கிய அமீரகம் துபை நாட்டில் பொர்ஜ் கலிபா என்ற வானுயர்ந்த பல மாடிக்கட்டிட ம் கட்டி முடிக்கப்பட்டது, 828மீட்டர் உயரம் கொண்ட

கருவில் இருக்கும் சிசுவின் கொட்டாவி. 4டி ஸ்கேனில் துல்லிய படங்கள்.

கருவில் இருக்கும் சிசு கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டு மலைக்க வைத்துள்ளனர் இங் கிலாந்து ஆய்வாளர்கள்.சிசுவாக நாம் கருவில் இரு க்கும்போது என்னவெல்லாம் செய்வது என்பது யா ருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அதுகுறித்த புதிய வெளிச்சத்தைப் போட்டுக் காட்டியுள்ளனர் இந் த ஆய்வாளர்கள்.இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட 12 புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில்

அமெரிக்கா டெக்ஸாஸ் மாகானத்தில் 150 கார்கள் ஒன்றாக விபத்து


அமெரிக்க ரெக்ஸ்சாசில் சுமார் 100 முதல் 150 கார்கள் மோதிக்கொண்டன, இருவர் மரணித்து 80 – 120 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.எட்டு முதல் பத்துப்பேர் மோசமா ன காயமடைந்துள்ளனர், ஒரு விபத்து கொத்தா க பல விபத்துக்களை ஏற்படுத்திவிட்டது.இதில் 150 வாகனங்கள் சிக்குண்டு சின்னாபின்னமான து ஆச்சரியமூட்டுவதாகும்.இது இவ்விதமிருக் க :கடந்த புதன் கிழமையன்று இஸ்ரேலின் டெ ல்அவிவ் நகரத்தில் பேருந்தில் வைக்கப்பட்ட குண்டில் 29 பேர் படுகாயமடை

23.11.12

சார்மினார் அருகே முன்பு கோயில் இருந்ததில்லை – புகைப்படம் ஆதாரம்!


ஹைதராபாத்:இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் கோபுரங்களில் ஒன்றான சார்மினார் சர்ச்சையில் சிக்கியிருக்கும்சூழலில் மினாராக்களின்(சார்மினார் கோபுரம்) வரலாற்று ரீதியான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.நான்கு மினாராக்களுடன்(கோபுரங்கள்) வானை நோக்கி கம்பீரமாக நிற்கும் ஹைதராபாத்தில் 420 வருடகால பழமையான

ஸார்கோஸியின் இணையத்தை ஹாக் செய்தது அமெரிக்காவா?


கடந்த மே மாதம் அதிபர் தேர்தலில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரான்சிய அதிபர் ஸார்கோஸியை வெற் றிபெற விடாமல் தடுப்பதற்காக அவருடையஇணை யப் பக்கம் ஹாக் செய்து தடுக்கப்பட்டிருந்தது.இந்தக் காரியத்தை மறைமுகமாக இருந்து செயற்படுத்திய து அமெரிக்காவே என்று பிரான்சில் இருந்து வெளி வரும் எல் எக்ஸ்பிரஸ் எழுதியுள்ளது.இந்த இணை ய வைரஸ் தடுப்புச் சதி நேரடியாக ஸார்கோஸிக்கு நடாத்தப்படவில்லை அவருக்காக தேர்தல் பணியா ற்றிக் கொண்டிருந்த முக்கிய பணியாளரின் கணினி களே செயற்படாமல் ஸ்தம்பிதமடைய வைக்கப்பட்டு,

சியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை


இஸ்ரேல் என்பது, "யூதர்களின் தாயகம்" என்றும், அது பாலஸ்தீனர்களை மட்டுமே அடக்குவதாக பலர் நினை க்கிறார்கள். ஆனால், உலகில் எத்தனையோ யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசத்தையும், சியோனிசக் கொள்கை யையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இஸ்ரேலி ல் வாழ்ந்தால், அரசு சிறையில் போட்டு சித்திரவதை செய்கின்றது. வெளிநாடுகளில் வாழ்ந்தால், வாயை அ டைக்க வைக்க பல்வேறு

மலேசிய முருகன் கோவில் அருகில் குடியிருப்புகள் கட்ட தடை விதிக்கப்படும். பிரதமர் நஜீப் உறுதி


மலேசியாவில், பத்து மலை முருகன் கோவில் வளாகத்தில் குடியிருப்புகள் கட்டப்படுவது நிறுத்தப்படும்' என, அந்நாட்டு பிரதமர் நஜீப் உறுதியளித்துள்ளார். மலேசியாவின், செலாங்குர் மாகாணத்தில், உலக புகழ் பெற்ற பத்து மலை முருகன் கோவில் உள்ளது.இந்த கோவில் வளாகத்தில், உலகத்திலேயே மிகப்பெரிய முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. 272 படிகளை உடைய இந்த பத்து மலை, சுண்ணாம்பு கற்களால் ஆனது. தற்போது, இந்த மலையில் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. குறிப்பாக, 29 அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

உலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டி 2012 : மலேசிய மாணவர்கள் சாம்பியன்ஸ்


வருடாவருடம் நடைபெரும் உலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டியி ல் மலேசியா 12 பதக்கங்கள் பெற்று மூன்றாவது முறையாக சாதனை ப டைத்துள்ளது.நவ 9 திகதி முதல் 11ம் திகதிவரை  மலேசிய தலைநகர் கோ லாம்பூரில் நடைபெற்ற ரோபோடிக் ஒ லிம்பியாட் போட்டிகளில் மொத்தம் 30

மும்பை தாக்குதலை எதிர்கொண்ட கமாண்டோக்களின் இன்றைய நிலை பரிதாபம்! : அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு


மும்பை தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களின் தற்போ தைய நிலை பரிதாபகரமானதாக இருப்பதாகவும், அ வர்களது அடிப்படை உரிமைகள் மத்திய அரசால்ம றுக்கப்பட்டிருப்பதாகவும், அர்விந்த் கேஜ்ரிவால் தெ ரிவித்துள்ளார்.இன்று ஊடகவியலாளர்களை சந்தி த்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோவான சுரேந்தி ர சிங் என்பவருக்கு ரூ.31 லட்சம்

22.11.12

டல்லடிக்கும் 'துப்பாக்கி' பட வசூல்: '5' சீன்களுக்கு கத்தரிக்கோல் பாய்ந்தது


ரே வாரத்தில் சுமார் 65 கோடி ரூபாயை வசூல் செ ய்த துப்பாக்கி படம் இப்போது வசூலில் டல்லடிக்க ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக் கின்றன.விஜய், காஜல் அகர்வால் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் டைரக்‌ஷனில் ரிலீஸான துப்பாக்கி ப டத்தில் முஸ்லீம்களை அப்படியே அப்பட்டமாக தீ விரவாதிகளாக காட்டுவதாக முஸ்லீம்கள் மத்தியி ல் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

இஸ்ரேல் -பலஸ்தீன் ஹமாஸ் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

ஏ.அப்துல்லாஹ் :எகிப்து முன்னெடுத்த யுத்த நிறுத்த ம் நேற்று ஜி.எம்.டி 19:00 மணிக்கு அமுலுக்கு வருகிற து என்று எகிப்து அறிவித்துள்ளது. சற்று முன்னர் கெ ய்ரோவில் எகிப்து வெளிநாட்டு அமைச்சரும், அமெ ரிக்க வெளிநாட்டு விவகாரங்களுக்கான செயலாளர் ஹிலாரியும் கூட்டாக நடாத்திய செய்தியாளர் மாநா ட்டில் இந்த தகவலை எகிப்து வெளிநாட்டு அமைச்ச ர் முஹம்மத் காமில் அமர் தெரிவித்துள்ளார் அதே வேளை இன்று வரை இடம்பெற்றும் தாக்குதல்களி ல் 150 பலஸ்தீனர்கள் கொல்ல

பஹ்ரைன் பாராளுமன்றத்தில் இஸ்ரேல் கொடி எரிப்பு!


மனாமா:பஹ்ரைன் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையே இஸ்ரேலின் கொடி தீக்கிரையாக்கப்பட்டது.பாராளுமன்ற கூட்டம் நடக்கும் பொழுது உஸாமா முஹன்னா என்பவர் இஸ்ரேல் கொடியை தீவைத்துக் கொளுத்தினார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற ஹாலில் புகை நிறைந்து, நடவடிக்கைகளை சபாநாயகர் நிறுத்திவைத்தார். அனைவரது

பாலியல் தொழிலை அங்கீகரிக்க பிரச்சாரம் செய்யவில்லை! விளக்குகிறார் சர்மிளா

பாலியல் தொழில் அங்கீகரிப்பட்ட வேண்டும் என்று நான் பிரசாரம் செய்யவில்லை என சமூக ஆய்வாளரு ம் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற் று அதிகாரியுமான சர்மிளா செய்யத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக பிபிசி த மிழ் செய்தி சேவைக்கு என்னால் தெரிவிக்கப்பட்ட க ருத்து குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுந் துள்ள விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பி ல் எனது கவலையினை தெரி

ஐ.நா சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் - மரண தண்டனையை கைவிட முடியாது!இந்தியா


உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனையை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே ஐ.நா பொதுச்சபையால் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும், 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்ற யோசனையும் ஐ.நா சபையில் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், மரண தண்டனைக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த ஐ.நா பொதுச்சபை தீர்மானித்தது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான்,

சரிந்த செல்வாக்கை சரிசெய்யப் பார்க்கும் ராமதாஸ்! தர்மபுரி விவகாரம்... தலித் தலைவர்கள் ஆவேசம்


ர்மபுரி மாவட்டம் தகித்துக்கிடக்கிறது. பற்றி எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தவர், ''தர்மபுரியில் நடைபெற்ற கலவரம் இரண்டு கட்சிகளுக்கோ, இரண்டு சாதியினருக்கோ இடையில் நடந்தது அல்ல. காதல் நாடகத் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தந்தை நாகராஜன், தலித் சமூகத்தினரால் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டார்.