தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.10.12

சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சி


சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும்  நிகழ்ச்சியில் கடந்த  இரண்டாண்டுகளுக்கு முன் தன் ஒரே மகனைக் கொன்ற இளைஞனை எவ்வித நிபந்தனையுமின்றி, இறைப் பொருத்தம் வேண்டி மன்னிப்பதாக அன்னையொருவர் கூறியுள்ளார். இத்தனைக்கும், ஏழையான அந்தத் தாய் தன்னுடைய மன்னிப்பிற்காக வழங்கப்பட முன்வந்த பல இலட்சம் ரியால்கள் + சொத்துகளை இரத்தத் தொகையாகப் பெறுவதற்கும் மறுத்துவிட்டார். இது பற்றி கூறப்படுவதாவது:மர்ஸூகா

இஸ்ரேல் சுட்டுத் தள்ளியது ஹிஸ்புல்லாஹ்வின் விமானம்!


பெய்ரூத்:இஸ்ரேலை நோக்கி ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) அனுப்பியது லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ் என்று செய்திகள் வெளியாகியுள்ளனஹிஸ்புல்லாஹ்வி ன்அதிகாரப்பூர்வதொலைக்காட்சியான அல் மனார் தொலைக்காட்சியில் அதன் ஹசன் நஸ்ருல்லாஹ் இதனை அறிவித்தார். ஈரானிலிருந்து வரவழைக்கப்பட்ட

முஸ்லிம் விஞ்ஞானிகளுக்காக போட்டி நோபல் பரிசு ஈரான் அரசு அறிவிப்பு


சர்வதேச நோபல் பரிசுக்கு போட்டியாக, முஸ்லிம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளை கவுரவிக்கும் வகையில் போட்டி நோபல் பரிசை ஈரான் அரசு அறிவித்துள்ளது.இயற்பியல், வேதியியல் உள்பட 6 அறிவியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, சுவீடன் அகடமி ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டன.

என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையற்றவை என நிரூபிப்பேன் : சல்மான் குர்ஷித்


என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையற்றவை எ ன ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என சட்டத்துறை அ மைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மாற்று த்திறனாளிகளுக்கான தொண்டுநிறுவனம் நடத்திவ ரும் சல்மான் குர்ஷித் போலிப்பத்திரங்களை கொ ண்டு பாரிய நிதி மோசடி செய்தததாக குற்றம் சுமத்தி வருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்.இந்நிலையில் தன து வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடித்து இன்று டெ ல்லி வந்து சேர்ந்த சல்மான் குர்ஷித், தன் மீதான கு ற்றச்சாட்டுக்களை முற்றாக

வாஷிங்டனில் நள்ளிரவில் தீ விபத்து: சீக்கியக் கோவில்-பள்ளி எரிந்து சாம்பல்


அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் வான்குவார் நகரில் சீக்கியக் கோவில் மற்றும் பள்ளி ஆகியவை கட்டப்பட்டு வந்தன. கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வந்த பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.இந்நிலையில் இங்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு இந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்த இருவர் தப்பிவிட்டனர். இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கு வருவதற்கு முன்னரே தீ மளமளவென பரவி முழுக்கட்டிடமும் எரிந்து

மான்ய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாட்டை திரும்பப் பெறமுடியாது : ஜெயபால் ரெட்டி


மான்ய விலையில்  வழங்கப்படும் சமையல் எரிவா யு சிலிண்டரில் கட்டுப்பாடு  விதித்ததை திரும்பப் பெறமுடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கி றார்மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய பால் ரெட்டி.கடந்த மாதம் வீடுகளுக்கு வழங்கப்படு ம் மான்ய  விலை எரிவாயு சிலிண்டர் விநியோகத் தை 6 ஆக குறைத்து கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு வலுத்துள்ள நி லையில், இந்த கட்டுப்பாட்டை தளர்த்தும்