தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.12.12

சிரியாவில் பயங்கர வான்வழி தாக்குதல். உணவிற்காக கியூவில் நின்றிருந்த பெண்கள்,குழந்தைகள் உள்பட 200 பேர் சாவு.


சிரியாவில் நேற்று வான்வழி தாக்குதலில் உணவுக்காக கியூவில் நின்றிருந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சாலைகளின் நடுவில் உட்கார்ந்து அலறிய வீடியோ காட்சி வெளியானதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.சிரியாவில் நேற்று, வான்வழியே குண்டுமழை பொழிந்து சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பிரட் உணவுகளை வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான

ஆப்கான் பெண் போலீஸ் அமெரிக்க இராணுவ ஆலோசகரை கொன்றார்


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் இதயப்பகுதி யில் ஆப்கான் பெண் போலீஸ் ஒருவர் அமெரிக்க இ ராணுவ ஆலோசகர் ஒருவரை சுட்டுக் கொன்றுள் ளார்.ஆப்கானிஸ்தான் போலீஸ் படையில் சேர்ந்து ள்ள பெண்களில் ஒருவர் பழி தீர்க்கும் கொலைக்கு ள் நுழைந்தது இதுவே முதற்தடவையாகும்.நான்கு பிள்ளைகளின் தாயான இப்பெண்மணி தாலிபான்க ளுடன் தொடர்பு வரக்கூடிய கரு வளையத்தின் நிழ ல் படாத சூழலில் வாழ்ந்த ஒருவர் என்று

சட்டவிரோத குடியிருப்புகள்: ஐ.நா எதிர்ப்பை பொருட்படுத்தமாட்டோம்-நெதன்யாகு!


டெல் அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் மண்ணில் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதற்கு எதிராக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையை பொருட்படுத்தமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.’ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகர். ஐ.நா என்னக் கூறினாலும் பரவாயில்லை. குடியிருப்புக்களை கட்டத்தான் செய்வோம்’ என்று நெதன்யாகு திமிராக கூறியுள்ளார். இஸ்ரேலின் சானல்-2க்கு அளித்த பேட்டியில்

சிலியில் எரிமலை வெடிக்கும் அபாயம் - ஆர்ஜென்டீன எல்லையில் அபாயகர சிவப்பு விளக்கு எச்சரிக்கை


சிலி, ஆர்ஜென்டினா எல்லைப்பகுதியில்,  அந்தீஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள கொப்பாஹுவே எரிமலை எந்நேரமும் வெடித்துச் சிதறலாம் என சி லி புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்து கருதி அதியுயர் அபாயகர அறிவிப்பான சி வப்பு விளக்கு அறிவிப்பையும் (Red alert) அந்நாட்டு மக்களுக்கு சிலி அரசு விடுத்துள்ளது.எனினும் சிலி அமைச்சு அந்த எரிமலை