தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.4.12

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் மிருகத்தனமாய் தாக்கப்பட்ட 11 வயதுச் சிறுவன்


பெத்லஹேம்: கடந்த வெள்ளிக்கிழமை (13.04.2012) தெற்கு பெத்லஹேம் பிரதேசத்தின் மஆஸரா கிராமத்தில் பலஸ்தீன் கைதிகளுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் வாராந்த அமைதிப் பேரணி இடம்பெற்றது.இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருகின்றன.  தொடர்ச்சியான சித்திரவதை, தனிமைச் சிறை, உறவினர்களைச் சந்திக்க வருடக்கணக்காய் அனுமதி மறுப்பு என்பன அவற்றுள்

மத்திய அரசு பணிக்கான தேர்வு பரீட்சைகளை இனி தமிழ்மொழியில் எழுதலாம்!


மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை இனிமேல் த மிழ்மொழியிலும் எழுதும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக மத்திய அரசு பணிப்பாளர் தேர்வாணையத்தின் தலைவர் ரகுபதி தெரிவித்துள்ளார்.மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வரும் மத்திய அரசுப்பணியாளர் தே ர்வாணையம், இதுவரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகி ய இரு மொழிகளில் மாத்திரமே கேள்விகளுக்கு விடை யெழுத

யூரோ கரன்ஸி பிரச்சனைக்கு ஐடியா கொடுத்த 11 வயது சிறுவன்.


ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மார்க், பிரான்க், லிரா, பெசட்டா என்று தங்களுக்கு என்று தனித்தனி கரன்சிகள் வைத்திருந்தன. ஒரே கரன்சியாக இருப்பது வசதி, பொருளாதாரமும் மேம்படும் என்பதால் ‘யூரோ’ என்ற பொது கரன்சி 1999-ல் அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனில்மொத்தம் 17 நாடுகளில் யூரோ கரன்சி தற்போது பயன்படுத்தப்பட்டு

70,000 நைஜீரிய குழந்தைகளுக்கு எய்ட்ஸ். ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

நைஜிரீயாவில் புதிதாக பிறந்த 70 ஆயிரத்திற்கும் மே ற்பட்ட குழந்தைகள் எச்.ஐ.வி.யுடன் பிறந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடா ன நைஜிரீயா, எண்ணெய் வளம்மிக்க நாடுகளுள் ஒ ன்று.இந்நாட்டில் சமீபத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப் பாட்டு மையம் நடத்திய ஆய்வில் தென்கிழக்கு மாகா ணங்களான ஒகூன், ஈடோகோ ஆகிய பகுதிகளில் பு திதாக பிறந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இரு ந்துள்ளது. அதுமட்டுமின்றி கர்ப்பமான பெண்கள்

அமெரிக்காவில் இந்திய இளைஞர் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு வர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன வெறி தாக்குதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா க கூறப்படுகிறது.பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் ராகுல் ஷர்மா(வயது 20). இவரது உ றவினர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாண த்தில் உள்ளனர்.ராகுல் ஷர்மா, தனது தந்தை பாரன்ஷ ர்மா, தாய் தேவேந்தர் ஷர்மா

அஜ்மல் கசாப்பிற்கு இதுவரை மகாராஷ்டிர அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது.


மும்பை தாக்குதல்(2008) வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப்பிற்கு இதுவரை மகாராஷ்டிர அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது. மகாராஷ்டிர சட்டசபையில் நிதிஅமைச்சர் பட்டேல் இத்தகவலை தெரிவித்துள்ளார்.கசாப் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நடைபெற்று வருவதால் மும்பை சிறையில் கசாப்பின் பாதுகாப்பிற்காக மட்டும் ரூ.5,25,00,000 ஐ அரசு செலவு செய்துள்ளது.கசாப்பை பாதுகாப்பதற்கு பொலிஸாரின் சம்பள தொகையாக ரூ.1,22,18,406 ஐயும், வைத்திய செலவிற்காக ரூ.28,066 ஐயும், சாப்பாட்டிற்காக

சீக்கியரை அவமானப்படுத்திய அமெரிக்க கம்பெனிக்கு 75 ஆயிரம் டாலர் அபராதம்.


சீக்கியராக மாறியவரை அவமதித்த அமெரிக்க நிறுவனம், 75 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.வாஷிங்டனில், ஈவ்ரெட் பகுதியில் உள்ள ஆட்டோ சோன் நிறுவனத்தில் கடந்த, 2009ம் ஆண்டு வேலை பார்த்தவர் பிராங்க் மகோனி,24. சீக்கியராக மதம் மாறிய மகோனி, தலைப்பாகை அணியவும், சிறிய கத்தி வைத்துக் கொள்ளவும் இந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமல்லாது, இவரை அல்குவைதா இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் தீவிரவாதி என்றும் நிர்வாகம் அவமதித்து வந்தது. இவர் தாடி வைத்திருந்த காரணத்தால் இவருடைய பதவி உயர்வும் ரத்து செய்யப்பட்டது.பாகுபாடற்ற வேலைவாய்ப்பு கமிஷனிடம் இது குறித்து, மகோனி புகார் தெரிவித்தார்.