தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.8.12

சவூதி அரேபியா ஒரு ஆழமான பார்வை…..


சவூதி அரேபியா அல்லது சவூதி அரேபிய இராச்சிய ம் அரேபியக் குடாநாட்டின் மிகப் பெரிய நாடாகும். வ டமேற்கு எல்லையில் யோர்தானும் வடக்கு, வடகி ழக்கு எல்லைகளில் ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத், கட்டார், பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் எ ன்பனவும், தென்கிழக்கு எல்லையில் ஓமானும் தெ ற்கு எல்லையில் யேமனும் அமந்துள்ளது.மீதமுள்ள எல்லைகளாக பாரசீகக் குடா

ஆச்சரியத்தை ஏற்படுத்திய முர்ஸியின் நடவடிக்கைகள்: இஸ்ரேல் கவலை!


கெய்ரோ:எகிப்தில் ராணுவ தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான மார்ஷல் ஹுஸைன் தன்தாவி மற்றும் ராணுவ கவுன்சிலில் 2-வது தலைவரும், சீஃப் ஆஃப் ஸ்டாஃபுமான ஸாமி அனான் உள்ளிட்டோரை அதிரடியாக நீக்கிய முர்ஸியின் நடவடிக்கை எகிப்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் நிவாரண உதவி தேவையில்லை. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஈரான் அறிவிப்பு.


பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவின் நிவாரண உதவியை ஏற்க முடியாது,'' என, ஈரான் அரசு தெரிவித்துள்ளது.ஈரானில், தப்ரிஸ் நகரில், கடந்த 11ம் தேதி, இரண்டு முறை பூகம்பம் ஏற்பட்டது. இதில், 306 பேர் பலியாகியுள்ளனர். பூகம்பத்தால் பலியானவர்களுக்காக இரங்கல் தெரிவித்த அமெரிக்க அரசு, நிவாரண உதவிகள் வழங்க தயாராக உள்ளதாக அறிவித்தது.இதுகுறித்து, ஈரான் உள்துறை அமைச்சர் ஹசன் கடாமி குறிப்பிடுகையில், "பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா நல்ல எண்ணத்துடன் உதவுவதாக தெரியவில்லை.

எங்கள்மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கடுமையாக இருக்கும் இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை


ஈரான் தற்போது அபிவிருத்தி செய்து வரும் அணுசக் தி திட்டங்களை எதிர்த்து அதன் அணு உலைகளைக் குறி வைத்துஇஸ்ரேல் ஏதும் தாக்குதல்களை மேற் கொண்டால் பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நகர ங்களை நோக்கி தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு ஏவு கணைத் தாக்குதல்களை நிகழ்த்துவோம் எனவும் இ தன் மூலம் குறைந்தது 500 இஸ்ரேலியர்கள் பலியா வார்கள் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இவ்வாறான ஒரு சங்கட நிலமை

ஆஸாத்தும் அவர் படைகளும் போர்க் குற்றவாளிகள் : ஐ.நா


சிரிய அதிபர் ஆஸாத்தும், அவருடைய தலைமையி ல் இயங்கும் அரச கொலைப் படையினரும் போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா மறுபடியும் தெட்டத்தெ ளிவாக ஊர்ஜிதம் செய்துள்ளது.பொது மக்களுக்கு எதிரான தாக்குதல், கைதுகள், மறைமுகமான சித் திரவதைகள் போன்றவற்றில் மனித குலத்திற்கே சாபக்கேடாக இவர்களுடைய இருத்தல் காணப்படு வதை ஐ.நா சுட்டிக் காட்டியுள்ளது.சிரிய படைகளின் அதி உச்சகட்ட யுத்த மீறலின் ஓரங்கமாக வடபுல சிரியாவில் இருந்த அஸாஸ்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் தஞ்சம்


விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளிக்க ஈக்வடார் நாட்டு அதிபர் ரஃபேல் கொரேயா ஒப்புக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அசாஞ்சே, கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.