தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.4.12

ஹைதராபாத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்! ஊரடங்கு உத்தரவு!

ஹைதராபாத்:வகுப்புவாத கலவரத்தை தொடர்ந்து ஹைதராபாதில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஏராளமா னோருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது. குர்மகுடா பகு தியில் ஹனுமான் கோயிலுக்கு அருகே சந்தேகத்திற் குரிய நிலையில் மாமிசம் காணப்பட்டதைதொடர்ந்து விசுவ ஹிந்து பரிஷத் தீவிரவாதிகள் முஸ்லிம்களி ன் கடைகளை அடித்து நொறுக்கினர். நேற்று காலை ஏழுமணிக்கு ஹைதராபாத்

முகமது நபி கேலிச்சித்திரம் வரைந்தவருக்கு ஏழு வருடங்கள் சிறை


அறியாத விடலைப்பருவமுடைய இரண்டு இளைஞர்கள் தமது பேஸ்புக்கில் முகமது நபி சித்திரத்தை பிரசுரித்த காரணத்தால் துனீசிய அரசு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இத்தகைய செயல்கள் நாட்டின் பொது அமை திக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால் இந்த கடுமையான தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. டென்மார்க்கில் முகமது நபி கேலிச்சித்திரம் வரைந்து, அவருடை ய தலையில் ஒரு கிரனைட் இருப்பது போல வெளியான யூலன்ட் போஸ்டன் சித்திரங்களை வரைந்தவர்களை அரசு பாதுகாத்து வருகிறது. அதேவேளை பே ஸ்புக்கில் முகமது நபி கேலிச்சித்திரம் வரைந்தது போட்டவருக்கு சிறையில் போடுள்ளது ரூனீசியா. இப்படிப் போகிறது நாட்டுக்கு நாடு நடாத்தப்படும்

இந்தியாவின் முதலாவது ஆளில்லா உளவு விமானம் இலங்கை கடற்பரப்பில்!


இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தில் அந் நாட்டின் முதலாவது ஆளில்லா உளவு விமானம் காண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை மற்றும் இந்தியாவுக்குமிடையிலான பாக்கு நீரிணையின் கடற் பிராந்திய நடவடிக்கைகளைக் காண்காணிக்கும் நோக்கிலேயே இந் நடவடிக்கை

இஸ்ரேல் அரசை கடுமையாகச் சாடி ஜெர்மனி கவிஞர் எழுதிய கவிதையால் சர்ச்சை.

ஜெர்மனியை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற கவிஞர் கு ந்தர் கிராஸ், தனது கவிதை மூலம் தற்போது சர்ச்சை யில் சிக்கியுள்ளார். அவர் இஸ்ரேல் அரசை கடுமை ய கச் சாடி எழுதியுள்ள கவிதை விமர்சனத்தைக் கிள ப்பியிருக்கிறது.தாம் இஸ்ரேல் அரசை தனிமைப்படு த்த விரும்புவதாகவும்; இஸ்ரேல் என்ற நாட்டை அல் ல என்றும் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அ வர் குறிப்பிட்டுள்ளார்.இஸ்ரேல் அரசு மேற்கொண்டி ருக்கும் அணு ஆயுத திட்டம் குறித்து மேற்கு நாடுகள் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் பிர தமர் பெஞ்சமின்

இங்கிலாந்தில் கடைகளில் சிகரெட் பாக்கெட்டுக்களை அடுக்கிவைத்து விளம்பரப்படுத்த தடை.


இங்கிலாந்து கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் விற்பனை செய்ய அதன் பாக்கெட்டுகளை கடைகளில் வரிசையாக அடுக்கி வைத்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.ஆனால் இங்கிலாந்து நாட்டில் கடைகளில் சிகரெட் பாக்கெட்களை அவ்வாறு விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிகரெட் பாக்கெட்டுக்

சீனா: ஆன்லைனில் விளம்பரப்படுத்தி சிறுநீரகத்தை விற்று ஐபேட் வாங்கிய சிறுவன்.


சீனாவை சேர்ந்தவன் வாங் (17).  இவன் ஒரு உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்தான். தற்போது நவீன முறையில் பாடல்கள் கேட்கும் “ஐபேட்” மற்றும் “ஐபோன்” வாங்க மிகவும் ஆசைப்பட்டான். ஆனால் அவற்றை வாங்கி தரும் அளவுக்கு அவனது பெற்றோரிடம் பணம் இல்லை. எனவே, தனது சிறுநீரகத்தை விலைக்கு விற்க முடிவு செய்தான்.அதற்கான அறிவிப்பை ஆன்லைனில் வெளியிட்டான். அதை பார்த்த சிலர்