தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.2.12

டைட்டானிக் கப்பல் மூழ்கி 100-வது ஆண்டுகள் நிறைவு: 5000 பொருட்கள் ஏலம்

ரிச்மோண்ட், பிப்ரவரி 29- டைட்டானிக் கப்பல் மூழ்கி இவ்வாண்டோடு 100 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி, அக்கப்பலில் இருந்த பொருட்கள் அனைத்து ம் எதிர்வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி ஏலத்திற்கு வருகின்ற ன.அக்கப்பலிலிருந்த 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏ லத்திற்கு வரும் நிலையில், கப்பல் மூழ்கி உயிர்ப்பிழைத் தவர்களின் வாரிசுகள் தங்கள் மூதாதையர் வைத்திருந்த டைட்டானிக் கப்பல்

ஈரானுக்கு முழு ஆதரவு - ரஷ்யா


ஈரான் மீது போர் தொடுக்கும் எந்த நாடாக இருந்தாலும் அவற்றை ரஷ்யாவும் எதிர்க்கும் என ரஷ்ய பிரதமர் வி ளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.அணு ஆயுதங்கள் இரு ப்பதாக கூறி ஈரான் மீது அழுத்தங்கள் தருவது தேவை யற்றது எனவும் கூறப்பட்டுள்ளது.வெளிநாட்டு கொள் கை பற்றிய புட்டின் வெளியிட்ட கட்டுரையொன்றில் ஈ ரான் மீது போர்த்தொடுக்கும் நாடுகள் கடுமையான விளைவை

குர்ஆன் எரிப்பு எதிரொலி - ஆப்கான் விமானநிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்


ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தில் குர்ஆன் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கலவரம் நடைபெற்று வருகிறது. இந்தக் கலவரங்களில் நான்கு அமெரிக்க படை வீரர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.இன்று ஜலாலாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.கடந்த செவ்வாய் ( 21.02.2012) அன்று அமெரிக்க ராணுவ மையத்தில் முஸ்லிம்களின் புனித நூலான

கூகுள் சேவை, இன்று கடைசி நாள்

மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (P olicy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இரு ப்பீர்கள் பலர் அறிந்து இருக்க மாட்டீர்கள் ஆனால் கூகு ள் உங்களிடம் இதை மாற்றப்போவதாக அறிவித்து உங் களுக்கு தகவலை அறிவித்து  இருக்கும் நீங்களும் வழ க்கம் போல ஓகே கொடுத்து

11 முதல்வர்களின் கடுமையான எதிர்ப்பால் தீவிரவாத தடுப்பு மையத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு.


தீவிரவாதத்தை ஒழிக்கவும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வகை செய்யும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்ற அமைப்பை வருகிற 1-ந் தேதி தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 3-ந் தேதி பிறப்பித்தது.இந்த மையத்திற்கு ஒரு இயக்குனர், 3 இணை இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்

வேளச்சேரி என்கவுண்டர்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

சென்னை - வேளச்சேரி போலீஸ் என்கவுன்டரை சிபிஐ விசாரி க்கக் கோரும் வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.வங்கிக் கொ ள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேரை சுட்டுக்கொ ன்ற போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, சிபிஐ வி சாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தி ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை இன் று விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தர்மராவ் ம ற்றும் கிருபாகரன் ஆகியோர் அடங்கிய

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மர்ம நபர் தீவிரவாதியா? விசாரணை தீவிரம்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். விமான நிலையத்தில் முக் கிய பிரமுகர்கள் வரும் 4-வது கேட் பகுதியில் ஒரு வாலி பர் அத்துமீறி புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை பாதுகாப்பு வீரர்கள் பிடித்தனர். அவன் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தது தெரிய வந்தது. முன்னுக்கு பின் முர ணாக பேசியதால் அவனை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்

கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படையினரை விடுவிக்கக் கோரி இத்தாலி அமைச்சர் இந்தியா வருகை?

இத்தாலி கடற்படையினரால் இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டுகொல்லப்பட்டதை அடுத்து, அவர்கள் இரண்டு பேரு ம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந் து, தனது இரண்டு கடற்படையினரும் கடற்படை பாதுகாப் புத் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை விடுவிக் கக் வேண்டும் என்றும் இந்தியாவை இத்தாலி வற்புறுத்தி யுள்ளது. சம்பவம் இந்திய கடற்பகுதியில் நடந்ததா அல்ல து சர்வதேச கடற்பகுதியில்