தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.1.13

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது: 3 பேர் சாவு

அமெரிக்காவின் புளோரிடா விமானத்தில் தரையி றங்க முயன்ற சிறிய விமானம், வீட்டின் மீது விழு  ந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகினர். பீச்கிராப்ட் எச்35 என்ற அந்த சிறு விமானம் போர்ட் பியர்சில் இ ருந்து நோக்ஸ்வில்லே பகுதிக்குச் சென்றது. புறப்ப ட்ட சிறிது நேரத்தில் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட து. என்ஜின் குலுங்குவதாகவும், தீப்பற்றுவதாகவும் கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தெரிவித்தார். அதே சமயம் மோசமான வானிலையும் நிலவியது. இந்நி லையில், பைலட் எச்சரித்த

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் : நால்வர் பலி

அமெரிக்காவின் கொலொராடோ மாநிலத்தில் இன் று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால் வர் பலியாகியுள்ளனர்.கடந்த வருடம் துப்பாக்கிச்சூ ட்டு சம்பவம் நடந்த ஔராரா சினி திரையரங்கிற்கு அருகிலேயே தற்போதைய சம்பவமும் நடந்துள்ள து.வீடொன்றில் நடந்த இத் துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலியானதை அடுத்து தப்பிக்க முனைந்த துப்பாக்கி தாரி மீது காவல்துறையினர் பதில்

இந்திய பாகிஸ்தான் துருப்பினர் இடையே துப்பாக்கி மோதல்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தக ராற்றுக்குரிய காஷ்மீர கட்டுப்பாட்டு எல்லையில் இரு நாட்டுத் துருப்புகளுக்கும் இடையே ஞாயிறன்று மோத ல் வெடித்துள்ளது. எல்லையின் குறுக்காக இருதரப்பும் ஒருவர் மீது மற்றவர் துப்பாக்கியால் சுட்டிருந்தனர். இ தில் பாகிஸ்தானிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள் ளார்.கட்டுபாட்டு எல்லையை தாண்டி வந்து ஹாஜி பிர் வட்டகையிலுள்ள பாகிஸ்தானிய இராணுவ நிலை ஒ றை இந்திய இராணுவம் தாக்கியதாக கூறப்படுகின்ற கு ற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.கடைப்பிடிக்கப்ப ட்டுவரும் போர்நிறுத்தத்தை பாகிஸ்தானிய துருப்புகள் மீறியதால்தான்

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி! : ஸ்பெயின் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


ஸ்பெயின் நாட்டில் உள்ள பாரசிலோனா பல்கலைக் கழக பேராசிரியர் பெலிப் கார்சியோ தலைமையிலா ன விஞ்ஞானிகள், எயிட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்து ள்ளனர்.உலகம் முழுவதும் தற்போது, 3 கோடியே 40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று கண க்கெடுப்பு சொல்கிறது. இந்த எய்ட்ஸ் நோய்க்கு இன் னமும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்றா லும், எய்ட்ஸ் நோயை  ஓரளவுக்கு கட்டுப் படுத்தும் மருந்துகளை தற்போது எய்ட்ஸ்