தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.7.12

யாசர் அரபாத் கொல்லப்பட்டாரா? வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்


பாலஸ்தீனத் தலைவர் யாஸர் அரபாத் விஷம் வை த்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவ ல் வெளியாகி உள்ளதுபாலஸ்தீனத் தலைவராக இ ருந்தவர் யாஸர் அரபாத். இவர் 2004 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் மருத்துவமனை ஒன்றில் மரண ம் அடைந்தார். அவர் இறந்தவுடன் அவர் கொல்லப் பட்டிருக்க கூடும் என பலர் சந்தேகித்தனர. ஆனால் பாலஸ்தீன அரசு வெளியி ட்ட அறிக்கையில் அவர் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவித்ததையடுத் து அந்த சந்தேகத்திற்கு

முர்ஸிக்கு காத்திருக்கும் கடுமையான சவால்கள்!


கெய்ரோ:ஆட்சியில் அமர்ந்தாலும், எகிப்தில் முதன் முதலாக பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முஹம்மது முர்ஸிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. அவை1.தேசிய நல்லிணக்கம்:2-வது கட்ட தேர்தலில் ஷஃபீக்கை விட அதிக வாக்குகளை முர்ஸி பெற்றிருந்தாலும் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னமும் முபாரக்கின் ஆட்சி காலத்தின்

துருக்கியுடன் போருக்கு தயாரில்லை பஸருல் ஆஸாத்

துருக்கிய யுத்த விமானங்கள் ஆறு தற்போது சிரி யாவின் எல்லைக்கு அருகாமையில் பறந்தபடி உள் ளன, கடந்த வெள்ளியே விமான எதிர்ப்பு ஏவுகணை கள் எல்லைப் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுவிட்டன.இ ந்த நிலையில் எந்த நேரமும் போர் வெடித்துவிடலா ம் என்ற பதட்டம் இரு பகுதிகளிலும் நிலவிக் கொண் டிருக்கிறது.சற்று முன்னர் சிரியாவின் தலைநகரில் இருந்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சிரிய அதிபர் ஆஸாட் துருக்கியுடன் தாம் போரிட விரும்ப வில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும்

காஜி பூரில் முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல்


உத்தரபிரதேசத்தில் ஆட்சி மாறியுள்ளதே தவிர, முஸ்லிம்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகள் குறைந்த பாடில்லை.சரியாக முப்பது நாட்களுக்கு முன், மதுரா மாவட்டம் "கோசி கோலான்" கிராமத்தில்,  குடி தண்ணீர் பிரச்சினையில் 6 முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள்

சீன விமானத்தை கடத்த முயன்ற பயங்கரவாதிகள் இருவர் மரணம்


பயங்கரவாதிகள் இரண்டு பேர், சிகிச்சை பலனின்றி இறந்தனர்.. இங்குள்ள மக்கள் சிலர், தனி நாடு கோரி வருகின்றனர். தனி நாடு கோருபவர்கள், அண்டை நாடுகளில் பதுங்கிக் கொண்டு, சீனாவில் குண்டு வெடிப்பு போன்ற நாச வேலைகளை செய்து வருகின்றனர்.கடந்த மாதம் 29ம் தேதி, சின்ஜியாங் மாகாணத்தில், ஹோட்டன் என்ற இடத்திலிருந்து, உர்ம்குய் பகுதிக்கு, "டியான்ஜின்' ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.புறப்பட்ட 10 நிமிடம் கழித்து, விமானத்தில் இருந்த ஆறு பேர், பைலட்டை

பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது


குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிடக் கூடாது என சங்மா விடுத்த கோரிக் கையை தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி நிராகரித் துள்ளார். இதன் மூலம் பிரணாப்பின் தேர்தல் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.குடியரசுத் தலை வர் வேட்பாளராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார் பிர ணாப் முகர்ஜி. எனினும் அவர் இந்தியப் புள்ளியியல் துறையில் ஆதாயம் பெரும் முக்கியப் பொறுப்பில் இருப்பதாகவும், அதனால்

தெற்கு ரயில்வேயில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் சிறப்பு நியமன ஒதுக்கீட்டின் படி காலியாக உள்ள 3% மாற்றுத்திறனாளிகளுக்கா ன காலியிடம் நிரப்பப்பட உள்ளது. சுமார் 195 காலி ப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களிடம் இரு ந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடை சி நாள் ஆகஸ்ட் 1மேலும் விவரங்களை அறிந்து கொள்ளhttp://www.sr.indianrailways.gov.in/ இணையதள த்தைப் பார்க்கவும்.