தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.1.12

ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் தாக்குதல்!

சென்னை: ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளி யான நக்கீரன் இதழைக் கொளுத்திய அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப் படம் தாங்கி வெளியாகியுள்ள இந்த வார நக்கீரன் இத ழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் கொளுத்தி

அஜ்மானில் அமீரக நண்பர்கள் சங்கம் துவக்கம்!

அஜ்மானில் அமீரக நண்பர்கள் சங்கம் ஜனவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏசியன் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.சங்கத்தினை அமீரக நண்பர்கள் சங்க தலைவர் ராசிபுரம் ஜெ. மனோகர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். செயலாளர் கரூர் எம். சசிகுமார், பொருளாளர் கள்ளக்குறிச்சி நாகலூர் எம். வேல்முருகன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.சிறப்பு விருந்தினராக அமீரக செய்தியாளர்

முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த பிரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்


பாரீஸ் : ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.மேலும் அவ்வாறு முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்களை விசாரித்த ப்ரான்ஸின் பெண்

“பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்படாது”: தலைமை தளபதி


பாகிஸ்தானில் தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியி ன் ஆட்சி நடக்கிறது. ஆசிப்அலி சர்தாரி அதிபராகவும், யூசுப் ரசா கிலானி பிரதமராகவும் பதவி வகிக்கின்றனர் .இந்த நிலையில் ராணுவ புரட்சி மூலம் கிலானி தலை மையிலான ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக தகவ ல் வெளியானது. மேலும் இந்த சதியை தடுத்து நிறுத்து ம்படி அமெரிக்க ராணுவ உதவியை அதிபர் சர்தாரி நாடி யதாகவும் கூறப்பட்டது. இது பாகிஸ்தான் அரசியலில் பெரும் சர்ச்சையை

இந்திய வம்சாவளி பெண்ணை கற்பழித்த அமெரிக்கருக்கு 32 ஆண்டு ஜெயில் தண்டனை

நியூயார்க், ஜன. 7-  அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கு யின்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜெர்ரி ராம்ரத்தன்(வயது 39 ). தனியார் துப்பறியும் நிபுணர். இவர் இந்திய வம்சாவளி யை சேர்ந்த சீமோனா சுமசார்(36) என்ற பெண்ணை காத லித்தார். இந்தநிலையில் 2009-ம் ஆண்டு இவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு காதல் முறிந்தது. அத ன்பிறகும்

தங்க நகை விற்பனைக்கு "ஹால் மார்க்" அவசியம்: மத்திய அரசு!


தரம் குறைந்த ஆபரணங்களால், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அனைத்து தங்க விற்பனையகங்களும், "ஹால்மார்க்" முத்திரை கொண்ட நகைகளையே விற்க வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை குழு, இத்திட்டத்திற்கு  ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய தர