தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.12.12

எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி வராமலிருக்க அரசியல் சாசனத்தை எதிர்ப்போம்: காப்டிக் கிறிஸ்தவ பிஷப்!


கெய்ரோ:எகிப்தில் புதிய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தா ல் இஸ்லாமிய ஆட்சி அமலுக்கு வரும். ஆகையால் அரசியல் சா சனத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று எகிப்தில் சிறுபா ன்மையினரான காப்டிக் கிறிஸ்தவர்களின் பிஷப் ராஃபேல் அழை ப்பு விடுத்துள்ளார்.எகிப்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இந்த அரசியல் சாசனத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் மத்தியில் வீடியோ மூலம் பிஷப் உரையாற்றியு ள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

அல்ஜீரியா படுகொலைகள் பிரான்சிய அதிபர் மன்னிப்பு


அல்ஜீரியா பிரான்சின் காலனித்துவ நாடாக இருந்த கா லத்தில் நடைபெற்ற மானிடப் படுகொலைகளுக்கும், ம னித குலத்தின் வாழ்வியலுக்கு முரணாக பிரான்சிய ப டைகள் நடாத்திய காட்டுத் தர்பாருக்கும் பிரான்சிய அதி பர் ஒலந்த மன்னிப்பு கோரியுள்ளார்.அல்ஜீரியாவிற்கா ன இரண்டு தினங்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டு அந்த நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றி யபோது அல்ஜீரியாவில் பிரான்சின் 132 வருட காலனித் துவ ஆட்சியின்

பொய்த்தது மாயன் காலண்டர். உலகம் முழுவதும் மக்கள் நிம்மதி.


(Crowds of Guatemalan Mayan natives took part in celebrations marking the end of the Mayan age at the Tikal archaeological site, Peten departament, 560 kms north of Guatemala City)மாயன் காலண்டரின்படி உலகம் இன்று 21.12.2012 அழியும் என்று பரவிய வதந்தியால், உலகம் முழுவதும் பரபரப்பு காணப்பட்டது. ஆனால் நேன்று காலை வழக்கம் போலவே

வகுப்பு வெறி மாறாத குஜராத்தில் 3-வது முறையாக முதல்வரானார் மோடி! – இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது!


அஹ்மதாபாத்/சிம்லா:குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க வெற்றிப் பெற்றுள்ளது. குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை மோடியின் தலைமையில் தொடர்ச்சியாக 3-வது முறையாக பா.ஜ.க அரசு ஆட்சி கட்டிலில் அமருகிறது. கடுமையான போட்டி நிலவிய இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.கவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது காங்கிரஸ்

துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் 2013 ஜனவரி மாதத்திற்குள் வருகிறது ஒபாமா அறிவிப்பு


டிசம்பர் 14 ஆம் திகதி அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்திலு உள்ள நியூடவுன் நகரில் அமைந்திரு க்கும் சிறுவர் பள்ளிக்குள் 20 வயது வாலிபன் ஒருவ ன் புகுந்து கண்மூடித்தனமாக நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகளும் 6 பெரியவர்களும் உட்பட 26 பேர் பரிதாபமாகப் பலியாகியிருந்தனர்.நாடு முழு தும் பேரதிர்ச்சியில் உறைய வைத்த இச்சம்பவத்தி ன் மூலம்

படகோடு கவிழ்ந்து 55 ஆபிரிக்க அகதிகள் பரிதாப மரணம்


சோமாலியாவில் இருந்து புறப்பட்ட அகதிகள் படகொன் று அளவுக்கு அதிகமான ஆட்களுடன் பயணித்து ஏடன் முனைப்பகுதியில் கவிழ்ந்துள்ளது.இந்த அனர்த்தத்தில் 55 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது, இதுவரை 23 உ டலங்கள் மீட்கப்பட்டுள்ளன மிகுதி 32 சடலங்களும் தே டப்படுகிறது, ஐந்துபேர் உயிர் தப்பியுள்ளனர்.ஏடன் மு னைப்பகுதியில் பெருந்தொகையான அகதிகள் கடலில் மூழ்கிய சம்பவம் 2011 ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அ திகமாகும் என்று யூ.என்.எச்.சி.ஆர்