தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.2.12

இந்திய ஊடகவியலாளர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு புலனாய்வு பிரிவினர் உத்தரவு!


இலங்கையின் நிலைமை தொடர்பாக ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க கொழும்பு சென்ற இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் இருவரை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றுமாறு சிறிலங்காவின் அரச புலனாய்வுச்சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண உத்தரவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு

சசிகலா தம்பி திவாகரன் கைது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்


சசிகலாவின் இளைய சகோதரர் திவாகரன் மீது, திருவாரூர் மாவட்டம் ரிஷியூரை சேர்ந்த கஸ்தூரி என்பவர், தனது வீட்டை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார். இந்த வழக்கில், திவாகரனை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் திருச்சிஅரியமங்கலம் சோதனைச்சாவடியில் திருச்சி சரக காவல்துறை

மலேசியா செந்தூல் மசூதி வளாகத்தில் பன்றி தலை பரபரப்பு

கோலாலம்பூர், ஜனவரி 3- இங்கு, செந்தூலில் அமை ந்துள்ளம் அல்-ஹிடாயா மசூதி வளாகத்தில் பன்றி த லை ஒன்றையும் அதன் உடல் உறுப்புக்களையும் போலீசார் கண்டெடுத்தனர். கடந்த மூன்று நாட்களி ல் இது இரண்டாவது சம்பவமாகும். முதல் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை ரவாங்கில் அமைந்துள்ள நூருல் இமான் மசூதியில் நிகழ்ந்தது.

இந்தியா,சீனா இரு நாடுகளுக்கிடையே உடனடியாக போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.ஜேம்ஸ் கிளாப்பர்


சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்வதற்கு வசதியாக இந்திய ராணுவம் தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர் அந்நாட்டு மேலவை புலனாய்வுக் குழு கூட்டத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 ஆசிய நாடுகளும் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும், அவ்வப்போது இருதரப்பு உறவில் உரசல்கள்

உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..

எகிப்திய அரசு மூன்று தினங்கள் அரைக்கம்பத்தில் கொ டிகளை பறக்கவிட்டு தேசிய துக்கம் எகிப்தில் இடம்பெ ற்ற சூப்பர் லீக் உதைபந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட பொறுமைக் குலைவும், கலவரமும் 74 பேருடைய உயி ர்களை காவுகொண்டுள்ளது. 1000 பேர் படுகாயமடைந்து ள்ளார்கள். எகிப்திய அரசு மூன்று தினங்கள் அரைக்கம்ப த்தில் கொடிகளை பறக்கவிட்டு தேசிய துக்கம் அனுட்டி க்கும்படி கேட்டுள்ளது. இன்று எகிப்திய கபினட் அவசர மாகக் கூட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றமும் இந்த விவ

சீன தூதரக அதிகாரிகள் சூடானில் போராளி குழுக்களால் கடத்தல்


பீஜிங், பிப்ரவரி 3 : சீனத் தூதரக அதிகாரிகளை சூடான் போ ராளி குழுக்கள் கடத் திச் சென்றுள்ளதாக சீனாவின்இணை யத்தளம் ஒன்று கூறியுள்ளது. சூடான் நா ட்டின் தெற்கு ப கு தியை சேர்ந்த தெற்குகோர்டோபான் பகுதியி்ல் சீனதூத ரக அ திகாரிகள் சுமார் 29 பேரை தீவிரவாதிகள் கடத்தப்பட் டு ள்ளதாகவும்அவர்களி ல் சுமார் 14 பேர்விடுதலை செய்

பப்புவா நியூகினியா நாட்டைச் சேர்ந்த கப்பல் மூழ்குகிறது. ஆஸ்திரேலிய மீட்புப் படையினர் விரைகின்றனர்.


பசிபிக் கடல் கிம்பேயிலிருந்து லே நோக்கி சென்று கொண்டிருந்த பப்புவா நியூகினியா நாட்டைச் சேர்ந்த கப்பல் மோசமான வானிலை காரணமாக மூழ்க தொடங்கியது.அக்கப்பல் ஸ்டார் ஷிப் நிறுவனத்துடனான தொடர்பை இழந்துள்ளதால், தற்போது மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருப்பதாக ஸ்டார் ஷிப் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜான் விட்னி தெரிவித்துள்ளார். அக்கப்பலில் 350 பேர் பயணிகள்

3 மாத சிறைத்தண்டனை பெற்ற முஹமட் அமீர் விடுதலை


பாகிஸ்தான் அணி கடந்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற் றுப் பயணம்மேற்கொண்டபோது ஆட்ட நிர்ணயத்தில்  வீ ரர்கள் சிலர் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்க ப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.இதி ல் சல்மான் பட்டிற்கு 2 1/2 வருடச் சிறைத்தண்டனையும், ஆசிப்புக்கு ஒருவருடச் சிறைத்தண்டனையும், ஆமிருக் கு 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து லண்டன்