தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.2.12

சீன தூதரக அதிகாரிகள் சூடானில் போராளி குழுக்களால் கடத்தல்


பீஜிங், பிப்ரவரி 3 : சீனத் தூதரக அதிகாரிகளை சூடான் போ ராளி குழுக்கள் கடத் திச் சென்றுள்ளதாக சீனாவின்இணை யத்தளம் ஒன்று கூறியுள்ளது. சூடான் நா ட்டின் தெற்கு ப கு தியை சேர்ந்த தெற்குகோர்டோபான் பகுதியி்ல் சீனதூத ரக அ திகாரிகள் சுமார் 29 பேரை தீவிரவாதிகள் கடத்தப்பட் டு ள்ளதாகவும்அவர்களி ல் சுமார் 14 பேர்விடுதலை செய்
யப் பட்டிருப்பதாகவும் சூடான் அரசு கூறியது

இருப்பினும் சீனஇணையதளம் இத்த

கவலை மறுத்துள்ளது.கடத்தப்பட்ட வர்களில் 17 பேர் சூடான் ராணுவத்தினரால் பாதுகாப்பானஇடத்திற்கு கொண்டு செல்லப்பட்டாலும்மீதமுள்ளவர்கள் போராளிகளின்கைகளில் சிக்கிதவிப்பதாக இணைய தளம் தகவல் தெரிவித்துள்ளதுசூடான்அரசும் , சீன இணைய தளமும் வெவ்வேறான தகவல் அளித்து வருவதால்கடத்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையி்ல குழப்பநிலை நீடித்து வருகிறது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் சூடான் நாடு தெற்குவடக்கு என இரண்டாக பிரிந்தபின்னர் தெற்கு சூடானில் முதன்முறையாக மக்கள் விடுதலைப்படையினர்இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்: