பாகிஸ்தான் அணி கடந்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற் றுப் பயணம்மேற்கொண்டபோது ஆட்ட நிர்ணயத்தில் வீ ரர்கள் சிலர் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்க ப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.இதி ல் சல்மான் பட்டிற்கு 2 1/2 வருடச் சிறைத்தண்டனையும், ஆசிப்புக்கு ஒருவருடச் சிறைத்தண்டனையும், ஆமிருக் கு 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து லண்டன்
நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.19 வயதான முஹமட் அ மீர் மேற்கு லண்டனில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கான கல்வி நிறுவனத்தில் தனது 6 மாத சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தபோது தண்டனைக் காலம் முடிவடைய முன்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக