தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.5.11

பாக் எச்சரிக்கையை மீறி அமரிக்கா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

மீரான்ஷா பாகிஸ்தானில் உள்ள வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த வீட்டில் இருந்த 8 தீவிரவாதிகள் பலியானார்கள். பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு நடந்த முதல் ஏவுகணை தாக்குதல் இது ஆகும்.
பாகிஸ்தானின் எச்சரிக்கையையும் மீறி இன்று அந்த நாட்டுக்குள் டிரோன் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.

அல்காயிதாவை பலவீனப்படுத்த அமெரிக்கா முடிவு


வாஷிங்டன், அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த அல்காயிதா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை கடந்த 2-ந்தேதி அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. அத்துடன் பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் வேலை முடியவில்லை. 
 
பின்லேடன் பாகிஸ்தானில் தான் தங்கியிருக்கிறார் என்று கூறி வந்த நிலையில் அவர் அங்கு இல்லை என அந்நாட்டு

சென்னையில் பின்லேடனுக்கு தொழுகை - இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கண்டனம்


அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானோரை இஸ்லாத்தின் பெயரால் பயமுறுத்திக் கொன்ற பின்லாடனை அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானில் தாக்கிக் கொன்று இருக்கிறது.
அந்த பின்லாடனுக்காக முஸ்லீம் அமைப்புகள் சில சென்னையில் நேற்று தொழுகை நடத்தியுள்ளது பற்றி சில கேள்விகள் என இந்துமுன்னணி நிறுவனர் ராம.கோபாலன் இன்று அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும்;
பின்லாடனுக்குத் தொழுகை

பின்லேடனை கொன்ற படைவீரருடன் ஒபாமா சந்திப்பு


பின்லேடனை கொலை செய்த தாக்குதலில் பங்கேற்ற அமெரிக்கப்படையினரை பராக் ஒபாமா கொன்ரக்கி இராணுவத்தளத்தில் வைத்து சந்தித்துள்ளார். இதற்கான பாராட்டுதல்களையும் வழங்கியுள்ளார். இந்தச் சந்திப்பு ஊடகவியலாளர் நேரடியாக புகைப்படம் எடுக்க முடியாதபடி நடைபெற்றுள்ளது.