தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.4.12

ஒபாமாவை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் : பிரிட்டிஷ் எம்.பி


லண்டன் : அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிடித்து கொடுப்பவருக்கு 10 மில்லியன் பவுண்ட் வழங்கப்படும் என்று அறிவித்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலாளர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.2008 மும்பை தாக்குதலில் பங்குண்டு என்று கூறி பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத்தை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் டாலர் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.ஹபீஸ் சையது தலைக்கு விலை வைத்த அமெரிக்காவின் செயல் உலக முஸ்லீம்களை இழிவுபடுத்தும் செயல் என்று கூறிய லார்ட் நசீர் அஹ்மது ஒபாமாவையும் புஷ்ஷையும் பிடித்து

பாகிஸ்தான் சிறைச்சாலை ஒன்றிலிருந்து 400 சிறைக்கைதிகள் தப்பியோட்டம்


பாகிஸ்தானில் சிறைச்சாலை ஒன்றிலிருந்து சுமார் 400 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.சிறைச்சாலை மீது இஸ் லாமிய போராளிகள் தாக்குதல் நடத்தியதன் மூலம் கை திகள் தப்பிச்செல்வதற்கு உதவியுள்ளதாக தகவல் வெ ளியாகியுள்ளது. பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள கிபார் பக்துவுங்காவின் பன்னு சிறைச்சா லை மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன் போது பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பேர்விஸ் முஷா ரப்பை படுகொலை செய்ய

சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லீம்கள் விரைவில் விடுதலை : உபி முதல்வர் அகிலேஷ்


ஃபைசாபாத் : தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லீம் சிறை கைதிகள் விரைவில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாண்டேவின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த அகிலேஷ் ஃபைசாபாத் மற்றும் லக்னோ நீதிமன்ற வளாகங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் மீதான வழக்கை வாபஸ்

பலஸ்தீனுக்கு நல்வரவு குவியும் மேற்குலகப் பிரமுகர்கள்: திணறும் இஸ்ரேல்


"பலஸ்தீனுக்கு நல்வரவு - 2012" எனும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உலகெங்கிலும் உள்ள பலஸ்தீன் ஆதரவாளர்கள், மனித உரிமைப் போராளிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் முதலான பலருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.04.2012) மேற்படி நிகழ்வில் கலந்துகொள்ளுமுகமாய் சுவிஸ், இத்தாலி, ஃபிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பெய்ன், பெல்ஜியம், கனடா முதலான மேற்குலக நாடுகளில்

அணு ஆயுதம் திட்டம் குறித்து ஈராக்கில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் உள்பட 6 நாடுகள் ஒப்புதல்.

இராக் தலைநகர் பாக்தாதில் மே மாதம் 23-ம் தேதி விரிவா ன பேச்சுவார்த்தை நடத்துவது என ஈரானும் மற்ற 6 நாடுக ளும் ஒப்புக்கொண்டுள்ளன.அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய 6 நாடுகளுக்கும் ஈரானுக் கும் இடையே ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்த பேச் சுவார்த்தை சனிக்கிழமை இஸ்தான்புல்லில் தொடங்கிய து. 15 மாதங்களுக்குப் பிறகு நடந்த இந்தப் பேச்சுவார்த்தை யில் மேற்கண்டவாறு

ஹைதராபாதில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

ஆந்திரா மாநிலம் ஹைதராபாதில் உஸ்மானியா பல்க லைக்கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக த கவல் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் பிரபலமான உ ஸ்மானியா பல்கலைக்கழகத்தின் உணவுப் பட்டியலில் மாட்டுக்கறி சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மா ட்டுக்கறி திருவிழா நடத்த ஒரு பிரிவு மாணவர்கள் முடி வுசெய்தனர்.இதற்கு மற்றொரு பிரிவு மாணவர்கள் எதிர்ப் பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் கற்களை வீ சித் தாக்குதல் நடத்தினர்.மேலும்