தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.4.12

அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் - பாகிஸ்தான் தீர்மானம்!


பாகிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குத லில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதற்கு அமெரி க்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உள்ளது. ஆளில்லா உளவு விமானங் கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை அமெரிக்கா உ டனடியாகநிறுத்த வேண்டும் என்றும் அது கோரியுள் ளது. கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் அபோ ட்டாபாத் நகரில் அல்காயிதா தலைவர் ஒசாமா பின் லேடனைக் கொன்றதாக அமெரிக்கா

அல்ஜீரியாவின் முதல் அதிபர் அஹ்மத் பின் பெல்லா மரணம்!


அல்ஜியர்ஸ்:அல்ஜீரியாவின் ஸ்தாபக அரசியல் தலைவரும், முதல் அதிபருமான அஹ்மத் பின் பெல்லா மரணமடைந்தார். அவருக்கு 95 வயது. தலைநகரான அல்ஜியர்ஸில் அவரது வீட்டில் வைத்து மரணம் நிகழ்ந்தது.அல்ஜீரியா சுதந்திரம் பெற்று 50-வது ஆண்டு விழா பூர்த்தியடைந்து சில தினங்களே கழிந்த நிலையில் அஹ்மத் பின் பெல்லாவின் மரணம் நிகழ்ந்துள்ளது.பிரான்சின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த அல்ஜீரியா,அஹ்மத் பின் பெல்லாவின் தலைமையில்

ஜெருசலேம் கல்லறையில் கிடைத்தது இயேசுவின் எலும்புகளா? நிபுணர்கள் ஆய்வு


முதலாம் நூற்றாண்டு காலத்தைய இயேசு கிறிஸ்துவின் கல்லறை ஜெருசலேமில் இருப்பதாக கூறப்பட்டது. கடந்த 1980-ம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையில் உள்ளது.  இந்த கல்லறையை தோண்டி ஆய்வு மேற்கொள்ள வடக்கு கலிபோர்னியாவின் அகழ்வாராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் தபோர், டாக்குமென்ட்ரி சினிமா தயாரிப்பாளர் ஜிம்சாஜேகபோவிக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்குயூதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வட கொரிய ஏவுகணைத் திட்டம்; கண்டனம் வெளியிட்டுள்ள ஜி எட்டு நாடுகள்


வட கொரியா நீண்ட தூர ஏவுகணையை ஏவியமைக்கு ஜி எட்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கண் டனம் வெளியிட்டுள்ளனர்.ஐக்கிய நாடுகளின் பாதுகா ப்பு பேரவையின் தீர்மானங்களை மீறும் வகையில்வட கொரியா செயற்பட்டுள்ளதாக குறித்த நாடுகள் சுட்டிக் காட்டியுள்ளன.பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன் மைக்கு இந்த ஏவுகணை திட்டம் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளதாக ஜி

இந்தியாவின் பணக்கார வீதி!! வாங்க பார்ப்போம்

இது தான் இந்தியாவின் பணக்கார வீதி. கிட்டத்தட்ட 30 பில்லியன் பவுண்களால் தள்ளாடுகிறது. இந்தியாவின் புதுடில்லியில் உள்ள Aurangzeb ( அவுரங்சீப் )என்ற வீதியே மேற்படிசிறப்பைப் பெற்றதாகும். குறித்த வீதியில் ஏழு கோடீஸ்வரர்கள் வசிக்கிறார்கள்.பிரித்தானியாவின் கோடீஸ்வரராக உள்ள Lakshmi Mittal இன் வீடும் குறித்த தெருவில் உள்ளது.மேலும் படங்கள் உள்ளே

வடகொரிய ஏவுகணை கீழே விழுந்தது


இன்று அதிகாலை ஏவப்பட்ட வடகொரிய ஏவுகணை இ ன்று அதிகாலை வடகொரிய நேரம் 07.39 நிமிடத்திற்கு ஏ வப்பட்டது. பறப்பெடுத்த ஒரு நிமிடத்தில் தரையில் வி ழுந்ததாக தென் கொரிய உளவுப்பிரிவு அறிவித்துள்ளது. அதன் பின்னர் தகவல் வெளியிட்ட வடகொரிய செய்திப் பிரிவு ராக்கட் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் இருபது துண் டுகளாக உடைந்து சிதறி தென் கொரிய தலைநகர் சி யோலுக்கு 300 கி.மீ மேற்கே கடலில் விழுந்தது.வடகொ ரிய தலைவர் கிம் இல் சுங்கின் நூற்றாண்டு

வீரப்பன் பற்றிய திரைப்படங்களுக்கு எதிராக நக்கீரன் கோபால் மனு.


நக்கீரன் கோபால் தொடர்ந்த வழக்கில், கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பன் கடத்திய சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் 'வனயுத்தம்' என்ற தமிழ் படத்தையும், 'அட்டகாசம்' என்ற கன்னட படத்தையும் வெளியிடுவதற்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சென்னை 17-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நக்கீரன் ஆசிரியர்