இது தான் இந்தியாவின் பணக்கார வீதி. கிட்டத்தட்ட 30 பில்லியன் பவுண்களால் தள்ளாடுகிறது. இந்தியாவின் புதுடில்லியில் உள்ள Aurangzeb ( அவுரங்சீப் )என்ற வீதியே மேற்படிசிறப்பைப் பெற்றதாகும். குறித்த வீதியில் ஏழு கோடீஸ்வரர்கள் வசிக்கிறார்கள்.பிரித்தானியாவின் கோடீஸ்வரராக உள்ள Lakshmi Mittal இன் வீடும் குறித்த தெருவில் உள்ளது.மேலும் படங்கள் உள்ளே


ஒரு வீதியில் இத்தனை கோடீஸ்வரர்களா என்று மலைக்காதீர்கள்…


ஒரு வீதியில் இத்தனை கோடீஸ்வரர்களா என்று மலைக்காதீர்கள்…
0 கருத்துகள்:
கருத்துரையிடுக