தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.8.12

அஸ்ஸாம் கலவரத்தை கண்டிக்கும் போராட்டத்தில் மும்பையில் கலவரம்: வாகனங்களுக்கு தீவைப்பு


மியான்மரில் முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் அசாம் வன்முறைக்கு கண்டனம் தெரிவி க்கும் வகையில் மும்பையில் இன்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இத ற்காக ரசா அகாடமி தலைமையலின பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோ ர், ஆசாத் மைதானத்தில் திரண்டனர். கறுப்பு பேட் ஜ் அணிந்து வந்த போராட்டக்காரர்கள், வன்மு றைக்கு எதிரான கோ

டெசோ மாநாட்டிற்கு தடை - காவல்துறை அனுமதி மறுப்பு


நாளை திமுக சார்பில் நடக்கவிருந்த தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டிற்கு சென்னை காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பது குறித்து சென்னை மாநாகர காவல் துறை முடிவெடுக்கலாம் என உயர்நீதிமன்றம் கூறியதன் பின்னனியில் நேற்று இரவு சென்னை மாநகர ஆணையர் திரிபாதி தலைமையில் நடந்த கூட்டத்தில் பாதுகாப்பு காரணம் கருதி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பதாக காவல் துறை அறிவித்துள்ளது.அனுமதி தொடர்பான முடிவு திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று காலை

கடாஃபியின் எதிர்க்கட்சித் தலைவர் லிபியாவின் புதிய அதிபராகத் தேர்வு


லிபியாவின் புதிய அரசியலமைப்புக் குழு நேற்று வியாழக்கிழமை அதிபர் தேர்வுக்காக நிகழ்த்திய வா க்கெடுப்பில் லிபிய புரட்சிப் படையால் கொல்லப்ப ட்டஅந்நாட்டின் சர்வாதிகாரி கடாஃபியின் எதிர்க்கட் சித் தலைவர் முஹம்மட் எல்-மெகாரிஃப் வெற்றி பெற்றுள்ளார்.லிபிய அரசாங்கத்தின் காங்கிரஸில் உள்ள மொத்தம் 200 பேர் கலந்து கொண்ட இவ்வாக் களிப்பில்

சிரிய பிரதமர் அதிரடியாக பதவி நீக்கம். புதிய பிரதமராக நதீர் அல் ஹால்குய்


சிரியாவின் சுகாதார அமைச்சர் நதீர் அல் ஹால்குய், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள் ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.டமாஸ்கஸ், அலெப்போ உள்ளிட்ட பல நகரங்களில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடக்கிறது. ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் காரணமாக, ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, இங்குள்ள

பலத்த மழை சீனபெருஞ்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது


உலக அதிசயங்களில் ஒன்றாக சீனபெருஞ்சுவர் உள்ளது. இந்தநிலையில் வடக்கு சீனாவில் ஹெபி மாகாணத்தில் உள்ள சீனபெருஞ்சுவரின் பகுதி இடிந்தது. ஷாஞ்சியாகு பகுதியில் டாஜிஸ்மென் என்ற இடத்தில் சுமார் 36 மீட்டர் அளவுக்கு சுவர் இடிந்துள்ளது.மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த சுவரின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டுள்ளது. எனவே சேதம் அடைந்த இப்பகுதியை சீர் செய்து புதுப்பிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு கடந்த 1368 முதல்

முக்கோண வடிவில் பயணிகள் விமானம்: அறிமுகம் செய்கிறது நாசா

எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய முக்கோ ண வடிவ பயணிகள் விமானத்தை நாசா அறிமுகம் செய்ய உள்ளது.  எதிர்காலத்தில் விமான போக்குவ ரத்துக்கு பயன்படுத்தும் வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, போயிங் நிறுவனத்துடன் இணைந்து முதலில் எக்ஸ்-48சி என்ற மாடல் முக்கோண வடிவ விமானத்தை மட் டும் தயாரித்துள்ளது. பின்னர்