தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.8.12

முல்லா தாதுல்லா இறந்தது உண்மை: தலிபான் ஒப்புதல்

அமெரிக்கா நடத்திய உளவு விமானத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் மூத் த தளபதி முல்லா தாதுல்லாவும், 20 போராளிகளும் உயிரிழந்ததை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ள து.பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானிலும் ஆப் கானிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா உளவு விமானங்கள் கடந்த 18-ம் தேதியில் இருந்து தொடர்ந்து குண்டுவீசித் தாக் கின. ஆப்கனின் குனார் மலைப்பகுதியில்

அமெரிக்காவால் மற்றைய நாடுகளுடன் இணக்கமாக போக முடியவில்லை

அமெரிக்கா தன்னுடன் இணைந்து பணியாற்றாத நாடுகளுடன் இணக்கமாகபோக முடியாத நிலையி ல் இருக்கிறது. தன்னுடன் உறவு வைத்துக் கொள் ளாத நாடுகளும், சுதந்திரமான நாடுகளே என்கின்ற விளக்கத்தைக்கூட அதனால் புரிந்துகொள்ள முடிய வில்லை என்று ஈரானிய வெளிநாட்டு மந்திரி அலி அக்பர் சல்கானி தெரிவித்தார்.மொத்தம் 120 கூட்டு ச்சேரா நாடுகளின் பிரதிநிதிகளை தெஹ்ரானில் வைத்து சந்தித்து பேசியபோதே மேற்கண்ட கருத் தை அவர் வெளியிட்டார்.

மலேசிய இந்து சங்கத்தை அழித்து விடுவோம். நித்தியானந்தா சீடர் மிரட்டலால் பரபரப்பு.


இந்தியாவில் பெரும் சர்ச்சைக்குரியவராக இருக்கும் நித்தியானந்தா மலேசியாவிலும் சர்ச்சைக்குரியவராகிவிட்டார்.மலேசியாவுக்கு வெளி நாட்டிலிருந்து சமயத் தலைவர்களோ அல்லது கோயில்களில் பணிபுரிவரோ வரவேண்டுமானால் இங்குள்ள மலேசிய இந்து சங்கத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். இந்நிலையில் நித்தியானந்தாவை மலேசியாவுக்கு வரவழைக்க அவரது அடிப்பொடி ஒருவர் மிகவும் பகீரத பிரயத்னப்பட்டிருக்கிறார். ஆனால்சர்ச்சைக்குரிய நபரான

சீனாவில் பயங்கரம் ரசாயன லாரி மீது பஸ் மோதி 36 பயணிகள் உடல் கருகி பலி


சீனாவில் மீத்தேன் ரசாயனம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது இன்று காலை பஸ் மோதியதில் 36 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். சீனாவில் சாலை விதிமுறைகள் கடுமையாக உள்ளன.எனினும், விபத்துகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அதிவேகமாக செல்லும் கார்கள் முக்கிய சாலைகளில்

குறுகிய காலத்தில் 10 ஆபிரிக்க நாட்டு அதிபர்கள் பதவியின் போது மரணம்!


குறித்த ஒரு நாட்டின் தலைவர் தான் பதவி வகித்த போது,  மரணிப்பது மிக அரிதான ஒரு விடயம்.ஆ னால்  கடந்த 4 வருடத்தில் இதுவரை 13 உலகின் மு க்கிய தலைவர்கள் தமது பதவியின் போது மரணித் துள்ளனர். இதில் பெரும்பான்மையாக அதாவது 10 பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தலைவர்கள் ஆவா ர்கள்.இறுதியாக சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை  எதியோப்பியாவின் பிரதமரான

குரங்கை கொல்ல நினைத்து மகனை கொன்று விட்ட அப்பாவி தந்தை.


தோட்டத்தில் அட்டகாசம் செய்த குரங்குகளை நோக்கிச் சுட்டதில், அங்கு ஒளிந்திருந்த விவசாயி மகன், பலியானான்.நேபாளத்தின், அர்கா காஞ்சி, மாவட்டத்தைச் சேர்ந்தவர் குப்தா பகதூர்,55. இவரது மகன் சித்ரபகதூர்,12.தனது சோளத் தோட்டத்தில் குரங்குகள் அட்டகாசம் செய்வதைக் கண்டு கோபமடைந்த குப்தா, துப்பாக்கியை எடுத்து குரங்குகளை நோக்கிச் சுட்டார்; ஒரு மரத்தின் பின்புறம் ஒளிந்திருந்த சித்ரபகதூர் மீது குண்டு பாய்ந்தது. இதில் சிறுவன் சித்ரபகதூர் பலியானான். குரங்கை கொல்லநினைத்து மகனை கொன்று