தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.1.12

161 வெளிநாட்டு இஸ்லாமிய மத போதகர்களை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு

இலங்கைக்கு சமூகமளித்த 161 வெளிநாட்டு இஸ்லாமி ய மத போதகர்களை உடனடியாக நாட்டிலிருந்து வெளி யேறுமாறு இலங்கைகுடிவரவு, குடியகழ்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா உத்தரவிட்ட  விவ காரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, பங்களா தேஷ், பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த குறி த்த மத போதகர்கள் தப்லீக் ஜமா அத் எனும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்களின் அலுவலகமொன்று கொழும்பு கொட்டாஞ்சேனையில் இயங்கி

சல்மான் ருஷ்டிக்கு பொய் கூறியதா ராஜஸ்தான் காவற்துறை?!

தன்னை கொல்ல  மும்பை நிழல் உலக தாதாக்கள் ச தித்திட்டம் தீட்டியுள்ளதாக ராஜஸ்தான் பொலிஸார் பொய் சொல்லியிருக்கலாம் என எழுத்தாளர் சல்மா ன் ருஷ்டி குற்றம் சுமத்தியுள்ளார்.  தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில் , ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நான் கலந்துகொள் ள கூடாது என்பதற்காகவும், தனது வரவை எப்படியா து தடுத்துவிடவேண்டும்

இஸ்ரேல், ஈரானை தாக்கினால் உலகப்போர் மூளும்.பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி


இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்படும் போரை யாராலும் தடுக்க இயலாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி சர்கோசியை பிரான்சின் உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட நான்கு இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அப்போது சர்கோசிபேசுகையில், தமது வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத

காவி கும்பல்களால் மூத்த பத்திரிக்கையாளர்களின் உயிருக்கு ஆபத்து!


சங்கப்பரிவார கும்பல்கள் தங்களது கொள்கைகளை பரப்பவும் இந்து ராஷ்டிரா என்ற கிரிமினல் அஜ்ன்டாவை ஏற்படுத்துவதற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இந்து மத குருவான சுவாமி விவேகானந்தரின் பெயரை உபயோகப்படுத்தி வருகிறது.ஆனால் விவேகானந்திரின் போதனைகளும் சங்கப்பரிவார கும்பல்களின் செயல்பாடுகளுக்கும் எண்ணற்ற முரண்பாடுகள் இருக்கின்றன

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு காவற்துறை வலைவீச்சு?!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிக லாவின் தம்பி திவாகரன் மீது வீடு இடிப்பு புகார் அளிக்கப்பட்டுள் ளதால்அவர் எந்நேரத்திலும் காவற்துறையினரால் கைது செய்ய ப்படலாம் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே கஸ்தூரி என்பவர் வழங்கிய புகாரின் அடி ப்படையில் திவாகரன் மீது சொத்துக்கு சேதம் விளைவித்தல் மற் றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து திவாகரனை கைது செய்வத ற்காக பொலிஸார் அவரது சுந்தரகோட்டை வீடு உள்ளிட்ட பல

உலகப் புகழ் பெற்ற கோடக் நிறுவனம் திவால்


உலகப் புகழ் பெற்ற கோடக்(Kotak) புகைப்படக் கருவி நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால் திவால் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளது.அமெரிக்காவின் கோடக் நிறுவனம் புகைப்படக் கருவி(Camera) மற்றும் படச் சுருள்(Film Role) ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது.நூறாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த நிறுவனம் மோசமான நிர்வாகம், போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாதது போன்ற காரணங்களால், கடந்த 2003ம் ஆண்டு

ஜெர்மனியில் ஒரே இடத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி பெரும் விபத்து.


ஜேர்மனியில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருவர் மட்டும் படுகாயமுற்றனர், 13 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.வடக்கு ஜேர்மனியில் க்ளோப்பன்பெர்க் என்ற நகரத்தின் அருகே உள்ள A1 நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.முதலில் இரண்டு வண்டிகள் நேருக்கு

அதிகரிக்கும் சட்டவிரோத கருக்கலைப்புக்கள்


உலக அளவில் நடக்கும் அனைத்துவகையான கருக்க லைப்புகளிலும் சரிபாதியானவை முறையான மருத்து வக் கண்காணிப்பு இல்லாத பாதுகாப்பற்ற கருக்கலைப் புக்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறிக் கை ஒன்று தெரிவிக்கிறது.இப்படியான பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களில் பெரும்பாலனவை ஆப்ரிக்கா ம ற்றும் ஆசிய கண்டங்களைச்சேர்ந்த வளர்ந்துவரும் நா டுகளில்