தன்னை கொல்ல மும்பை நிழல் உலக தாதாக்கள் ச தித்திட்டம் தீட்டியுள்ளதாக ராஜஸ்தான் பொலிஸார் பொய் சொல்லியிருக்கலாம் என எழுத்தாளர் சல்மா ன் ருஷ்டி குற்றம் சுமத்தியுள்ளார். தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில் , ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நான் கலந்துகொள் ள கூடாது என்பதற்காகவும், தனது வரவை எப்படியா து தடுத்துவிடவேண்டும்
என்பதற்காகவும் தன்னை கொல்ல சதித்தீட்டம் தீட்ட ப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் பொலிஸார் பொய் கூறியுள்ளனர் என எனக்கு சந்தேகம் உள்ளது. இத்தகவல் குறித்து நான் விசாரித்து வருகிறேன். இப்படி அவர்கள் பொய் கூறியிருப்பின், நான் அவமதிக்கப்படுதாக கருதுகிறேன் என்றார்.
ருஷ்டி எழுதிய 'சாத்தானின் கவிதைகள்', இஸ்லாமியர்களை புண்படுத்துவதாக கூறி அப்புத்தகத்திற்கும், அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் ருஷ்டி கலந்து கொள்ளாத போதிலும், மேலும் இரு எழுத்தாளர்கள், ருஷ்டியின் சாத்தானின் கவிதைகள் புத்தகத்திலிருந்து சிலவற்றை படிக்க தொடங்கியதால் விழா நிகழ்விலும் சலசலப்பு நிகழ்வியது.
என்பதற்காகவும் தன்னை கொல்ல சதித்தீட்டம் தீட்ட ப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் பொலிஸார் பொய் கூறியுள்ளனர் என எனக்கு சந்தேகம் உள்ளது. இத்தகவல் குறித்து நான் விசாரித்து வருகிறேன். இப்படி அவர்கள் பொய் கூறியிருப்பின், நான் அவமதிக்கப்படுதாக கருதுகிறேன் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக