தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.12.11

ஆர்.எஸ்.எஸ் உறவு:ஹஸாரே குழுவினர் முஸ்லிம் தலைவர்களுடன் சந்திப்பு


மும்பை:ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸுடன் அன்னா ஹஸாரேயின் உறவு குறித்த பத்திரிகைச் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அது குறித்து விளக்கமளிக்க ஹஸாரே குழுவினர் முஸ்லிம் தலைவர்களை சந்தித்தனர்.ஆல் இந்தியா உலமா(முஸ்லிம் மார்க்க அறிஞர்கள்) கவுன்சில்,ஃபெடரேசன் ஆஃப் முஸ்லிம் என்.ஜி.ஒ ஆகிய அமைப்பு

அன்னா ஹசாரே ஒரு ஆர்.எஸ்.எஸ். யின் மாமா என்று கூறுவதா?


அன்னா ஹசாரேயை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாமா  என்று கூறுவதா?ஊழலுக்கு எதிராக வலுவான ஜனலோக்பால் சட்டம் கொண்டுவர போராடிவரும் அன்னா ஹசாரேயை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  மாமா  என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதை அன்னா ஹசாரே குழுவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜக கட்சியும் கடுமையாக எதிர்த்திருந்தன.இந்நிலையில், டெல்லியிலிருந்து வெளியாகும் ஒரு இந்தி ‘நய் துன்யா’ பத்திரிகை, அன்னா

கிரிஸ்மஸ்துக்காக ஒரு நூதன கொள்ளை : டெக்ஸாஸை கலக்கிய அனானி ஹேக்கர்ஸ்


அமெரிக்காவின் டெக்ஸாஸ்மாநிலத்தில்இனந்தெரியாத (Anonymous) குழுவினர்,ஒரு மில்லியன்டாலர்கள்கொள் ளையடித்து அதில் ஏழைகளுக்கு கிரிஸ்மஸ்து பரிசுகள் வாங்கிகொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படு த்தியிருக்கிறது.நூற்றுக்கணக்கான வங்கி அட்டைகள் ஹேக்கிங் செய்யப்பட்டு நேரடியாக சமூக தொண்டு நிறு வனங்களின்

ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் செயலாளாராக பணிபுரிந்தவர் அன்னா ஹசாரே : திக் விஜய்சிங்


அன்னா ஹசாரே மேல் கடுமையாக தாக்குதல் தொடுக்கும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திக் விஜய் சிங் இன்று ட்விட்டரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் நானாஜி தேஷ்முக்கிடம் செயலாளராக பணியாற்றியவர் அன்னா ஹசாரே என்ற செய்தி ஹிந்தி பத்திரிகையில் வெளிவந்துள்ளதை சுட்டி காட்டி மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார்.இன்று ட்விட்டரில் இது குறித்து எழுதியுள்ள திக் விஜய் சிங்

பத்து வருடங்களுக்கு அமைதிப் பேச்சே இல்லை இஸ்ரேல் பிதற்றல்

பாலஸ்தீனர்களுடன் வரும் பத்து வருடங்களுக்கு அ மைதிப் பேச்சை நடாத்த முடியாது என்று இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சர் அவிக்டோர் லிபர்மான் நேற்று ஜெரூசெலத்தில் நடைபெற்ற இராஜதந்திரிகள் மாநாட் டில் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனர்களுடன் இஸ்ரேல் பயணிக்கவிருப்பது சமாதானப் பாதையா இல்லை சமா தானத்தை குழப்பும் பழி தீர்க்கும் பாதையா என்ற கேள் விக்கு பதிலளித்த அமைச்சர்

சீக்கியர்களுக்கு தனி திருமண சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி திருமண சட்டம் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.இந்திய மாநிலமான பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீக்கிய மக்களின் நீண்ட கால கோரிக்கையாக விளங்கும் சீக்கியர்களுக்கு என தனி திருமணச்சட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக மத்திய அரசு

பிரேசில்: போலி மார்பகத்தில் போதைப் பொருளை மறைத்து வைத்த மாடல் அழகி கைது.

பிரேசிலிலிருந்து ரோம் நகருக்கு வந்த விமானத்தில் பயணித்த  ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 33 வயது மாடல் அழகி, தனது மார்ப கத்திற்குள் 2.5 கிலோ கொகைன் போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அந்த போதைப் பொ ருளைப் பறிமுதல் செய்து அழகியையும் கைது செய்தனர் அவர து பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில் லை. எம்எப்எம் என்று மட்டும் அடையாளம் கூறப்பட்ட அப்பெண் பிரேசிலின் சாவோ பாலோ நகரிலிருந்து விமானம் ஏறியுள்ளார்.

மலபார் கோல்டு இசை நிகழ்ச்சி பற்றி இளையராஜா விளக்கம்

கேரள நிறுவனமான மலபார் கோல்டு ஹவுஸ் ஸ்பான்சர் செய்யும் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி குறித்த சர்ச் சையில் அந்த நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்னால் ஒப்பந்த ம் செய்யப்பட்டது என்று இளையராஜா தெரிவித்துள்ளார். ஆ னாலும் தவிர்க்கப் பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள் ளார்.கூடுமானவரையில் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க முயற்சி செய்கிறேன் என்று இளைய ராஜா விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.