தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.9.12

கூடங்குளம் போலீஸ் தாண்டவம் --அரசே பொறுப்பு.


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஏறத்தாழ நானூறு நாட்களுக்கும் மேலாக எஸ். பி . உதயகுமார் , புஷ்பராயன் , மைபா ஜேசுதாஸ் போன்றோர் தலைமையில் நடந்து வந்த மக்கள் போராட்டம், இதுவரை எவ்வித வன்முறையோ அசம்பாவிதச் சம்பவங்களோ இல்லாமல் மிகவும் சாத்வீகமான முறையில் தொடர்ந்து கொண்டிருந்தது.அம்மக்களை வன்முறைக்குத் தூண்டும்படியான செயல்களில்  சிறுபான்மையினருக்கும் தமிழர்களுக்கும்  எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்

மாலத்தீவு: 8 முஸ்லீம் மத போதகர்களை ராணுவம் சிறைப்பிடித்து, மறைவான இடத்தில் சுட்டுக்கொன்றது.


மாலத்தீவுகளில் டாவா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர்கள் 16 பேரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது.மெளரிடேனியா மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த தலா 8 இஸ்லாமிய மத போதகர்கள் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை பமகோ நகருக்கு தியாபலி கிரமம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவர்களை சிறைபிடித்த ராணுவ வீரர்கள் மறைவான இடத்துக்குக் கொண்டு சென்று துப்பாக்கியால்

அரேபிய வலய அல்-கைதா இயக்கத்தின் இரண்டாம் நிலை தலைவர் பலி : யேமன் அறிவிப்பு


யேமனின் அதிரடிப் படையினரின் திடீர் தாக்குதல் ஒன்றின் மூலம்,  அரேபியத் தீபகற்பத்திற்கு பொறு ப்பான அல்-கைதாவின் இரண்டாம் நிலை தலைவர் என கூறப்படும் 'சயித் அல் ஷிஹ்ரி என்பவர் கொல் லப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 6 தீவிரவாதிகளு ம் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இத்தக வலை யேமன் இராணுவத்தின் உத்தியோகபூர்வ இ ணையத்தளம் உறுதி செய்துள்ளது.

பிரிட்டன் இளவரசர் ஹாரியை கொல்லப்போவதாக தாலிபான்கள் மிரட்டல்


பிரிட்டன் விமானப்படையில் உலங்குவானூர்தி தா க்குதல் பிரிவில் பயிற்சி எடுத்துவரும் பிரிட்டன் இ ளவரசர் ஹர்ரி மறுபடியும் பயிற்சிக்காக ஆப்கான் வந்தால் கொல்லத் தயங்கமாட்டோம் என்று தாலி பான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.நான்கு ஆண்டு காலம் விமானப்படையில் கண்டிப்பாக பயிற்சி எடு க்க வேண்டிய நிலையில் உள்ள இளவரசருக்கு ஆப் கானில் கடும் ஆபத்து இருக்கும் காரணத்தால் ஏற் கெனவே அவருடைய ஆப்கான் பயிற்சிக்

டேனிஸ் பிரதமரை சீன உதவிப் பிரதமர் சந்திக்க மறுப்பு


தற்போது டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமித்து ம், அவருடைய வர்த்தகக் குழுவினரும் நான்கு நாட் கள் விஜயமாக சீனா சென்றுள்ளார்கள்.சீனாவில் உள்ள டேனிஸ் வர்த்தக நிலையங்களை கெல தொ னிங் பார்வையிடுவார், அத்தோடு சீனாவுக்கான டே னிஸ் ஏற்றுமதிகளை அதிகரிக்கும் பேச்சுக்களையும் நடாத்துவார்.இந்தப் பேச்சுக்களின்போது சீனாவின் வர்த்தகத்தை கைக்கு கொண்டுவர பிரான்ஸ், ஜேர் மனி, சுவீடன் போன்ற நாடுகளின் போட்டி பெரும் போட்டியாக இருக்கிறது.தரத்தைக் கூட்டி, விலை யை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம்