தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.12.12

கஷ்மீர்:மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளின் பட்டியல் வெளியீடு!


ஸ்ரீநகர்:இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ் மீரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகளின் பட்டியலை International People’s Tribunal on Human Rights and Justice in Indian Administered Kashmir (IPTK), என்ற அமைப்பும், ஸ்ரீநகரை மையமாகக் கொண்டு செயல்படும் Association of Parents of Disappeared Persons (APDP) அமைப்பும் இணைந்து வெ ளியிட்டுள்ளன.இந்தியாவின்

உலகம் அழியப்போகிறது என பீதியை கிளப்பியவர்கள் சீனாவில் அதிரடி கைது


இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்று ஆருடம் சொல்வதற்காக சீனாவின் பல்வேறு ஊர்களில் பொதுச் சதுக்கங்களில் கூடியவர்கள் சிலரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.நாட்டின் மத்தியப் பகுதியிலும் மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் உலகம் அழியப்போகிறது என்று நம்பும் பிரிவினர் கூடினார்கள் என்றும் பொலிசார் இவர்களைக் கலைத்துள்ளனர் என்றும் அரசு ஊடகங்கள் கூறுகின்றன.மாயா என்ற அழிந்துபோன

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்.


பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெ ண்கள் ஏன் பர்தாஅணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய் தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எ னது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தா வை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அ ணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு வி ளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடி வை மேற்கொண்டேன். ஆனால் அதனை

சல்மான் ருஷ்டியின் நாவல் சினிமாவானது: காங்கிரஸ் எதிர்ப்பு


நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியின் நாவலான தி மிட்நைட் சில்ட்ரன்ஸ் ஆங்கிலத்தில் படமாக எடுக்கப்பட்டுள்ளது.ஸ்ரேயா சரண், சித்தார்த், அனுபம் கேர், சபானா ஆஸ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை தீபா மேத்தா இயக்கியுள்ளார். இந்தியாவில் இப்படத்தைத் திரையிட காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியை மோசமானவராகக் காட்டியுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும்  இந்திய

பிலிப்பைன்ஸை தாக்கிய மிக மோசமான புயலாக போபா பதிவு : பலி எண்ணிக்கை 1000


டிசம்பர் 4 ஆம் திகதி மின்டனாவோ தீவு உட்பட தெற் கு பிலிப்பைன்ஸைத் தாக்கிய தைஃபூன் போப்பா (Bo pha) எனும் புயலே இதுவரை பிலிப்பைன்ஸைத் தாக் கிய தைஃபூன்களில் மிகத் தீவிரமானதும் பாரிய உயி ரிழப்புக்கைளை ஏற்படுத்திய புயலாகவும் பதிவு செ ய்யப்பட்டுள்ளது.மேலும் Category 5 வகையைச் சேர் ந்த சூப்பர் தைஃபூனாக இது இனங்காணப் பட்டுள்ள துடன் புயல் வீசிய அதிகபட்ச வேகம் 260Km/h ஆகவு ம் பதியப் பட்டுள்ளது.தற்போது போப்பா தைஃபூனி

ஹிமாலயாவின் லேஹ் நகரில் மர்ம வான் ஒளிர் பொருட்களை ஆராய இஸ்ரோ முடிவு


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ் ரோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று ஹி மாலய இராச்சியமான லடாக்கின் தலைநகர் லேஹ் இல் ஒன்று கூடி லடாக் மாநிலத்தின் ஜம்மு காஷ்மீ ர் ஆகிய பிரதேசங்களுக்கு மேலே வானத்தில் தெரி யும் ஒளிரும் பறக்கும் மர்ம பொருட்களை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளனர்.இந்த ஆய்வின் நோக்கம் குறித்த ஒளிரும் பொருட்கள் பறக்கும் தட் டுக்கள் அல்ல என உறுதிப்