தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.11.11

சர்வாதிகாரி ஆஸாத்துக்கு அரபு லீக் மூன்று நாட்கள் அவகாசம்


சிரியாவில் பொது மக்கள் மீது தாக்குதலை நடாத்தி சராசரி நாளுக்கு 50 பேர் வீதம் கொன்று குவித்துவரும் சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாத்துக்கு வெறும் மூன்றே மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் கொடுத்துள்ளது நேற்றுக் கூடிய அரபு லீக். வரும் மூன்று தினங்களுக்குள் பொது மக்கள் மீது நடாத்தும் அத்தனை தாக்குதல்களையும் நிறுத்தி, கொலைகார இராணுவத்தை பின்வாங்கச் செய்ய வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது. செய்யத் தவறினால் சிரியாவிற்கு எதிராக பொருளாதார

குவைத் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த ஆர்பாட்டக்காரர்


மத்திய கிழக்கில் ஆரம்பித்துள்ள போராட்டம் ஏவல் பேய் கூரையைப் பிடுங்கியது போல அமெரிக்க ஆதரவு பெற்ற குவைத்திற்குள்ளும் நேற்று நுழைந்தது. குவைத் பாராளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்த ஆயிரக்கணக்கான ஆர்பாட்டக்காரர் பாராளுமன்ற கதவை உடைத்து வீழ்த்தி உள்ளே நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தினார்கள். இவர்கள் அனைவரும் குவைத் ஆளும் கட்சி நடாத்தும் ஊழலுக்கு எதிராகக் களமிறங்கியவர்களாகும். இந்த ஆர்பாட்டங்களின் பின்னணியில்

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு: கட்ஜுவின் கருத்திற்கு குடியரசு துணை தலைவர் ஆதரவு


புதுடெல்லி:செய்தி சேனல்கள் உள்ளிட்ட ஊடகங்களை கட்டுப்படுத்த ஒரு அதிகார மையம் தேவை என ப்ரஸ் கவுன்சிலின் சேர்மன் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் பரிந்துரையை குடியரசுதுணை  தலைவர் ஹமீது அன்சாரி ஆதரித்துள்ளார்.நேற்று நடந்த தேசிய ஊடக தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். அதேவேளையில் ஊடகங்கள் தங்களுக்கு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுதான் மிகச்சிறந்த வழி என செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர்

அப்துல்கலாமுக்கு அவமரியாதை செய்த அதிகாரிகள் பதவிநீக்கம் -அமெரிக்கா அறிவிப்பு


முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அமெரிக்கா சென்றபோது, பரிசோதனை என்ற பெயரில் அவருக்கு அவமரியாதை இழைத்த இரண்டு அதிகாரிகளை பதவிநீக்கம் செய்து அமெரிக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.சமீபத்தில் அப்துல்கலாம் அமெரிக்கா சென்ற போது நியூயார்க் விமான நிலையத்தில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம்

பஹ்ரைன் நாட்டில் நடைபெற இருந்த பயங்கரவாத சதி முறியடிப்பு!


பஹ்ரைனிலுள்ள சவூதி அரேபியாவின் தூதரகம்,சவூதி பஹ்ரைன் இணைப்பு "கிங்ஃபஹத் கடற்பாலம்" உள்ளிட்ட முக்கியமான இடங்களைத் தகர்க்க முயன்ற தீவிரவாத கும்பலை கத்தர் நாட்டின் காவல்துறை கைது செய்துள்ளது. இத்தகவலை பஹ்ரைன் நாட்டின் உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அந்தப் பட்டியலில் பஹ்ரைன் உள்துறை அமைச்சகமும்

இராணுவத்தளபதிகள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது!


புதுடெல்லி: உள்நாட்டுப் பாதுகாப்பில் இந்திய ராணுவத்தினர் ஈடுபடும் போது அவர்கள் செய்யும் செயல்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு சட்டத்தை ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி வரும் அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா இது குறித்து பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.தனது மாநிலத்தில் வன்முறை குறைந்துவிட்டது அதனால் இது போன்ற சட்டங்கள் இனி தேவையில்லை

லெபனான் அரசியல்வாதிகள் நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதல் ,(காணொளி இணைப்பு)



அந்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா அலவுஸ் மற்றும் சிரியாவின் பாத் கட்சியின் லெபனான் கிளையின் தலைவர் பாயஸ் சுகாருக்கு

இணையத்தளங்களின் அலெக்ஸா மதிப்பை கணிப்பதற்கு குரோம் உலாவியில் நீட்சி


அலெக்ஸா மதிப்பை பற்றி நிறைய விடயங்களை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.
இணையத்தளங்களின் மதிப்பை அறிந்துகொள்வதற்கு உதவுவதே அலெக்ஸா டூல்பார் மற்றும் நீட்சியாகும்.

இதுவரை பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட்எக்புளோரர் ஆகிய உலாவிகளிலேயே இதனை நிறுவக் கூடிய