தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.3.12

விமான தாங்கி கப்பலை தயாரிக்க எங்களால் முடியும் – ஈரான்!


டெஹ்ரான்:விமான தாங்கி கப்பலை தயாரிக்க தேவையான தொழில்நுட்பம் தங்களிடம் இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் கடற்படை கமாண்டர் ரியர் அட்மிரல் ஹபீபுல்லாஹ் ஸய்யாரி இதனை தெரிவித்துள்ளார்.அணுசக்தி திட்டங்களின் பெயரால் ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வரும் சூழலில் விமான தாங்கி கப்பல்களை

குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகப்படுத்திய ஏர் ஏஷியா

சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்வதற்கு குறைந்த கட்டண சேவையை ஒரு வெளிநாட்டு விமா ன நிறுவனம் தொடங்கி இருக்கிறது.  சென்னை மற்று ம் கோலாலம்பூர் இடையே தினசரி இரண்டு விமானங் களை இயக்கி வரும் குறைந்த கட்டண விமானசேவை நிறுவனமான ஏர் ஏஷியா  சென்னையில் இருந்து இப் போது நேரடியாக தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரு க்கு செல்ல விமான சேவையை

லண்டனில் உள்ள கடாபியின் மகன் மாளிகையை லிபியாவிடம் ஒப்படைக்க உத்தரவு


லிபியாவில் கடந்த 32 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருந்த கடாபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புரட்சி படையால் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகன்கள் மற்றும் மகள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவரது இளைய மகன் ஷாகி கடாபி (39) நைஜர் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது லிபியாவில் ஆளும் புதிய அரசு கடாபியின் குடும்பத்தினர் மீது ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளது.அரசு பணத்தில் முறைகேடு செய்து அவற்றில்

முடி வளர்ச்சிக்கு உதவும் மருந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக கண்டுபிடிப்பு


ஆண்களுக்கு தலையில் முடி வளர பயன்படும் புரோபேஷியா மருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.பிரான்ஸில் கடந்த 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளார்கள்.அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்கள் கழிந்த பின்பு மலட்டுத்தன்மை உருவானதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.இந்த விடயத்தை புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் ஏற்றுக்கொண்டார்.இதுகுறித்து

அரவாணிகளின் பாலியல் உறுப்பை நீக்கும்படி குரு பரிந்துரைக்க முடியாது

அரவாணிகளின் குருக்கள் என்று சொல்லப்படுகிறவர் கள், ஒருவருடைய பாலியல் உறுப்புகளை நீக்கும்படி ப ரிந்துரைப்பதை அல்லது அங்கீகாரம் வழங்குவதை அ னுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தி ல் மத்திய அரசு வாதிட்டது. அரவாணிகளின் நலனுக் காக பாடுபட்டு வரும் தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ.) ஒன்று மும்பை உயர்

ஆஸ்திரேலியாவில் 50 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த கடல் வாழ் உயிரினம் கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள குவின்கேன்யான் தேசிய கற்கால ஆராய்ச்சி மையத்தின் நிபுணர் எரிகா கிளிட்ஸ் தலைமையிலான குழுவினர் தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் பூமியை தோண்டி ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒருவித கடல்வாழ் உயிரினத்தின் எலும்பு கூடுகள் கண்டெடுக் கப்பட்டன. நூற்றுக்கணக்கான அந்த எலும்பு கூடுகளை அவர்கள் ஆராய்ச்சி செய்தனர்.

அட்டைப்படத்தில் இனி நிர்வாணம் இல்லை. ஜெர்மனியின் பிரபல பத்திரிக்கை அதிரடி முடிவு.


அட்டையில் அழகிகளின் நிர்வாண படத்தை வெளியிடுவதில்லை என்று ஜெர்மனியை சேர்ந்த பாரம்பரிய நாளிதழ் முடிவு செய்திருக்கிறது.ஜெர்மனியில் 60 ஆண்டுகளாக வெளிவரும் நாளிதழ் ‘பில்டு’. ஞாயிற்றுக்கிழமைகள், அரசு விடுமுறைகள் தவிர அனைத்து நாட்களும் வரும். ஜெர்மனியில் அதிகம்