தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.7.12

யாசர் அரபாத் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? வழக்கு தொடர மனைவி சுகா முடிவு


பாலஸ்தீனத்தின் தலைவர் யாசர் அரபாத், விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்த அவரது மனைவி சுகா வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.பாலஸ்தீன விடுதலைக்காக 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். கடந்த 2004ஆம் ஆண்டு, நவம்பர் 11ஆம் திகதி இவர் பாரிஸ் புறநகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார்.அராபத் இறக்கும் போது

அப்துல் கலாமுடன் நீங்களும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்

உலகளவில் பிரதான சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இணைந்துள்ளார்  ஏற்கனவே அப்துல் கலாம் யு ட்டியூப் பில் காணொளிகளை பகிர்ந் துகொண்டு வருகிறார்.தற்போது நாட்டின் வளர் ச்சி குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்துகொள்ள கலாம் ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளார்.பொதுமக் களும் கலாமின்    http://www.facebook.com/kalamBillio nbeats  என்ற ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டு கருத்து தெரிவிக்கலாம்.

குஜராத் இனப்படுகொலை:வாஜ்பாய்-கே.ஆர்.நாராயணன் இடையேயான கடித தொடர்பு விபரங்களை வெளியிடக் கூடாது – நீதிமன்றம்!


புதுடெல்லி:குஜராத் இனப் படுகொலையின் போது அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும், குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயாணனுக்கும் இடையே நடந்த கடித பரிமாற்றங்கள் குறித்த விபரங்களை வெளியிடக் கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடித தொடர்பு விபரங்களை வெளியிட வேண்டும் என்ற தேசிய தகவல் அறியும் உரிமை

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தம்பி ஓலைக்குடிசையில். (video attached)


அமெரிக்க அதிபரின் சகோதரர் கென்யா நாட்டின் குடிசைப் பகுதியில் வசிக்கிறார்.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தந்தைக்கு நான்கு மனைவிகள். வெள்ளையரான ஆன் துன்ஹாமுக்கு பிறந்தவர் தான் பராக் ஒபாமா. ஜேயல் ஒட்டினோ என்பவருக்கு பிறந்தவர் ஜார்ஜ் ஒபாமா. ஜார்ஜ் தற்போது கென்யா நாட்டின் நைரோபி நகரில், ஒரு குடிசைப் பகுதியில் வசிக்கிறார்.  அண்ணன் வெள்ளை மாளிகையில் உலக வல்லரசு தலைவராக வீற்றிருக்க, நைரோபி குடிசைப் பகுதியில், சாதாரணமாக வாழ்ந்து வருகிறார் ஜார்ஜ்.ஹாலிவுட்

25 வருடங்களுக்கு முன்னரே அல்சைமர் வியாதியை இணங்காண முடியும் : மருத்துவர்கள் அறிவிப்பு


முதியவர்களை அதிகமாக தாக்கும் Alzheimer (ஞாபக மறதி) வியாதிக்கான அறிகுறியை 25 வருடங்களுக் கு முன்னரே கண்டுபிடித்துவிட முடியுமென புதிய அறிவிப்பு ஒன்றை மருத்துவவியலாளர்கள் வெளி யிட்டுள்ளனர்.வாஷுங்டன் மருத்துவியல் கல்லூரி மாணவர்கள் இது தொடர்பில் சுமார் 128 பேரிடம் ஆ ராய்ச்சிகள் மேற்கொண்டு இம்முடிவை அறிவித்துள் ளனர்.அவர்களுடைய ஆராய்ச்சி முடிவின் படி அல் சைமர் நோய்க்கான அறிகுறியை ஒருவரின் 30,40

பிரபல நடிகரும், மல்யுத்த வீரருமான தாரா சிங் காலமானார்


இந்தியாவின் மல்யுத்த வீரரும் நடிகருமான தாரா சிங் காலமானார். கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட் டதையடுத்து 83 வயதான அவர் மருத்துவமனையி ல் சேர்க்கப்பட்டார்.எனினும் அவர் உயிர் பிழைப்ப தற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து புதன்கிழமை இரவு அவர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது மூளையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் குடும்ப த்தாரிடம் தெரிவித்த பின்னர் அவர் தமது இல்லத் துக்கு கொண்டு செல்லப்பட்டார்.காலமான

நைஜீரியாவில் பெற்றோல் லாரி வெடித்து 100 பேர் மரணம்

நைஜீரியாவில் பெற்றோல் நிரப்பப்பட்ட பார வண்டி வெடித்ததில் பெண்கள் சிறு பிள்ளைகள் உட்பட 92 போர் தீக்கடலில் மூழ்கி மடிந்துள்ளனர்.இந்த தீ விப த்தில் மரணித்தவர் தொகை இதுவரை பூரணமாக உறுதி செய்யப்படவில்லை.பெற்றோல் நிரப்பப்பட்ட வாகனத்தில் இருந்து சிந்திய பெற்றோலை பலர் சே கரித்துக் கொண்டிருந்த வேளை இந்த விபத்து நட ந்துள்ளது.சுமார் 2 டாலருக்கும் குறைவான சம்பள த்தில் கொட்டிய பெற்றோலை சேகரிக்கும் பணியில் ஏழை நைஜீரிய மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை