தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.7.11

சர்ச்சையில் சிக்கிய தேவ்பந்த் துணைவேந்தர் வஸ்தன்வி ராஜினாமா


moulana_gulam
தேவ்பந்த்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை பாராட்டியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தாருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய கல்வி கலாசாலையின் துணைவேந்தர் முஹம்மது வஸ்தன்வி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
குஜராத்தில் முஸ்லிம்கள்

எகிப்தின் ஆயா மெதானி ஆஃப்ரிக்கன் பெண்டாத்லா​ன் விளையாட்டி​ல் தங்கம் வென்றார்


Aya Medani
கெய்ரோ:எகிப்தின் ஆயா மெதானி ஆஃப்ரிக்கன் பெண்டாத்லான் விளையாட்டில் பெண்களுக்கான போட்டியில் தங்கம் வென்றார். இப்போட்டிகள் எகிப்தின் அலெக்ஸான்ட்ரியா நகரில் நடந்து வருகின்றது. இதன் மூலம் இலண்டனில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி அடைகிறார் ஆயா.
இதே போன்று ஆண்களுக்கான

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உடன் சுப்ரமணிய சுவாமிக்கு தொடர்பு!


புதுடெல்லி: அரசியல் கோமாளியாக முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு:ஊகங்களின் பின்னால் அலையும் போலீஸ் – வேட்டையாடப்படும் முஸ்லிம் இளைஞர்கள்


blastsite-reu_th_0
புதுடெல்லி:22 உயிர்களின் பலிக்கு காரணமான மும்பை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 10 தினங்கள் கழிந்தபிறகு மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினர் ஊகங்களின் பின்னால் அலைந்துக் கொண்டிருக்கின்றனர். குண்டுவெடிப்பின் பின்னணியில் யார் செயல்பட்டார் என்பதுக் குறித்து ஆதாரம் ஒன்று கிடைக்காத நிலையில் வதந்திகளை பரப்பி முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளனர்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்குத்

பாரதிய ஜனதா முதல்வர் எடியூரப்பா ரூ.1 லட்சம் கோடி ஊழல்!


சட்ட விரோத சுரங்கத் தொழில் ஊழல் விவகாரம் தொடர்பான லோக் ஆயுக்த அறிக்கையில் எடியூரப்பா பெயர் இடம் பெற்றுள்ளதால், முதல்வர் பதவியை அவர் ராஜிநாமா செய்யக் வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை தர்னா நடைபெற்றது.

சுதந்திரப் பூங்காவில் நடைபெற்ற இப் போராட்டத்தை மாநில

தொடக்கக் கல்வியின் தரமே இந்தியாவின் எதிர்காலம்! கலாம்!


தொடக்கக் கல்வியின் தரத்தைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.

ஆரம்பக் கல்வியை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும்.  படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் ஆரம்பக் கல்வியை மாற்றி அமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.