தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.3.12

யூசுப் அல் கர்ளாவி பிரான்ஸ்ஸிற்கு வரத் தடை – நிகோலஸ் சர்கோசி


பாரிஸ்:முஸ்லிம் உலகின் புகழ்பெற்ற மார்க்க அறிஞரான டாக்டர்.யூசுப் அல் கர்ளாவி பிரான்சில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் சர்கோசி தடை விதித்துள்ளார். இதன் மூலம் சர்கோசி தனது ‘இஸ்லாமோபோபியாவை’ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.86  வயதுடைய கர்ளாவி எகிப்தில் பிறத்தவர். இவர் அடுத்த மாதம் பிரான்சில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில்

ஈரானுக்கு எதிராக ஓமன் செயற்பட வேண்டும்: ஜெர்மன் கோரிக்கை


டெஹரான்(Tehran's) அணுசக்தித் திட்டம் தொடர்பாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தொடர ஓமனும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜெர்மனின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்ட்டர்வெல்(Guido Westerwelle) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று ஓமன் சுல்தான் கபூஸ் அவர்களை சந்தித்து பேசினார்.இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு வெஸ்ட்டர்வெல், ஈரான் நாட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைக

அமெரிக்கா உலகை ஆண்ட காலம் முடிந்துவிட்டது – அஹ்மத் நஜாத்!


தெஹ்ரான்:அமெரிக்காவும், நேட்டோவும் உலக நாடுகளுக்கு கூடுதல் காலம் கட்டளை பிறப்பிக்க இயலாது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். உலகை ஆண்ட அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது. தங்களது கொள்கையை மாற்ற அவர்கள் தயாராகவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆப்கானின் பொருளாதார நிலைக்குறித்து தாஜிகிஸ்தானில் நடந்த மாநாட்டில் உரைநிகழ்த்தினார் நஜாத். தெற்கு-மத்திய ஆசியாவுக்கான

ரஜோனாவுக்கு 31ம் திகதி தூக்கு : பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் அதிகரிப்பு


பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் படு கொலை வழக்கில் பல்வந்த் சிங்க் ரஜோனாவுக்கு எதி ர்வரும் மார்ச் 31ம் திகதி தூக்குத்தண்டனையை நிறை வேற்றுமாறு பாட்டியாலா சிறைக்கு சண்டிகார் சிறப் பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அம்மாநில த்தில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.ரஜோனாவின் தூக்குத்தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என சீக்கிய உயரிய சமூக அமைப்புக்கள் இன்று பல இடங் களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதுடன்

சிரிய மோதல்களை முடிவுக்கு கொண்டுவர ஆதரவு கோரி கோஃபி அனான் சீனாவுக்கு விஜயம்


சிரியாவில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, சீனாவுடன்பேச்சுவார்த்தை நடத்துவதற்கா க ஐ.நா மற்றும் அரபு லீக் நாடுகளின் நல்லெண்ண தூது வர் கோஃபி அனான் இன்று பீஜிங்கிற்கு விஜயம் மேற் கொண்டுள்ளார்.சிரியாவில் போர்நிறுத்த உடன்படிக் கையை அமல்படுத்தும் வகையில் கோஃபி அனான் பரி ந்துரைத்துள்ள புதிய திட்ட அறிக்கைக்கு ரஷ்யா ஆதர வு தெரிவித்திருந்ததுடன், சிரியாவில்

துலூஸ் கொலையாளி பற்றிய வீடியோ அல் ஜசீராவுக்கு கிடைத்துள்ளது?


7 பேரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டின் கீழ் சுற்றிவ ளைப்பின் போது படுகொலை செய்யப்பட்டபிரான்ஸ் இளைஞர் மெரா மொஹ்மட்,பதிவு செய்திருந்த வீடி யோ ஒன்று அல்-ஜசீரா செய்திச்சேவைக்கு கிடைத்து ள்ளதாக காவற்துறை தகவல்களை மேற்கோள் காட் டி La parisien daily தகவல் வெளியிட்டுள்ளது. காவற்து றையினரால் மெராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒ ரு மெமரி ஸ்டிக்கில் வீடியோ காட்சிகள் அடங்கியி ருப்பதாகவும் எனினும் அது காவற்துறையினரின் கைகளுக்கு சென்றடைய முன்னர்

போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 1


போட்டோஷாப் மென்பொருளை எவ்வாறு கற்றுக்கொள்வீர்கள்? ஆக்கங்களை படித்தும் அல்லது ஸ்கீரின் சாட் வீடியோக்களைப் பார்வையிட்டும் கற்றுக்கொள்ளலாம். அல்லது இரண்டு வழிகளையும் பயன்படுத்துவீர்கள்.ஏற் கனவே 4தமிழ்மீடியா இணையத்தளத்தின் தொழில்நுட்ப பகுதியில்

கனடா: கடத்திய குழந்தையை 4 நாட்களுக்கு பின் வீட்டில் திரும்ப ஒப்படைத்த திருடன் கைது.


கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கீனன் ஹீபர்ட் என்ற மூன்று வயது சிறுவனை நள்ளிரவில் கடத்திச் சென்ற திருடன், நான்கு நாட்களுக்கு பின்பு சிறுவனை வீட்டில் வந்து ஒப்படைத்துள்ளான்.கிரான்புரூக் நீதிமன்றத்தில் இந்தக் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராண்டால் ஹோப்பே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்தல்,