தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.9.11

பேர்ணாம்பட்டில் முஸ்லிம்கள் போட்டியிட தடைவிதித்துள்ள தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் சட்டமன்ற தொகுதியை நீக்கிய அரசு திடீர் என்று பேர்ணாம்பட் நகர மன்றத் தலைவர் பதிவிக்கு சி்றுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள் போட்டியிட தடை விதித்துள்ளது. இதை கண்டித்து கடந்த 19-9-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேர்ணாம்பட் கிளை சார்பாக பேர்ணாம்பட்டில்

காஷ்மீர் பிரச்னை தீர்ந்தால் மட்டுமே இந்தியா -பாகிஸ்தான் உறவு மேம்படும்: மிர்வாய்ஸ்

ஜம்மு, செப். 23-  காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டால் மட்டுமே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படும், என்று, ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக் கூறியுள்ளார்.
காஷ்மீர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்களின் இஸ்லாமிக் மாநாடு, நியூயார்க்கில் நடந்தது. இதில் ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்

முஸ்லிம் சகோதருக்கு ஒரு வாய்ப்பு-அக்டோபர் 17 ஆம் தேதி ராணுவத்திற்கான நேர்முகத்தேர்வு


அக்டோபர் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஈரோட்டில்  நடைபெற உள்ளது. இதில் ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருப்பூர் உட்பட  11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இம்முகாமில்  கலந்து கொள்ளலாம்.
பொதுப்பிரிவில் ராணுவத்தில் சேர ஈரோடு, கோவை, திண்டுக்கல்,

தொப்பி அணிய மறுத்ததற்காக நரேந்திர மோடியை பாராட்டும் சிவசேனா


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கதிற்காக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். விழா மேடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லீம்களும் குழுமியிருந்தனர். அவ்விழாவில் ஒரு பள்ளிவாசலின் இமாம் மோடிக்கு தலையில் முஸ்லீம் மதகுருக்கள் அணியும் தொப்பியை அணிவிக்க முயன்ற போது மோடி அதை மறுத்தது சர்ச்சைக்குள்ளானது.

ஃபலஸ்தீன் தனி நாடு கோரிக்கை: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடிப்போம் – ஒபாமா

நியூயார்க் ஃபலஸ்தீனுக்கு சுதந்திர நாடு கிடைப்பதற்க்கான எல்லா முயற்சிகளையும் ஐநா சபையில் வீட்டோ அதிகாரம் மூலம் முறியடிப்போம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ஃபலஸ்தீன அதிபர் மஹமூத் அப்பாஸிடம் தெரிவித்தார்.

நியூரார்கில் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் அவர் அறிவித்தார். (இதன் மூலம் அமெரிக்காவின் சுயரூபமும், குள்ளநரித்தனவும்

ஐ.நா பாதுகாப்பு சபை ஃபலஸ்தீனத்தை அங்கீகரிக்க கோரி ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கிப் போராட்டம்



ரமல்லா(மேற்குகரை):ரமல்லா மற்றும் நப்லுஸ் ஆகிய இடங்களில் ஃபலஸ்தீனத்தை ஐநா அங்கீகரிக்க கோரி பல்லாயிரக் கணக்கானோர் வீதியில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக் காரர்களின் ஊர்வலம் அமெரிக்க அதிபர் ஒபாமா ஃபலஸ்தீனத்தை பற்றி உரையாற்றும் ஒரு மணி நேரத்திற்கு முன் ஆரம்பம் ஆனது. இப்போராட்டம் ஃபலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல்

35 மனித உடல்களை சாலையில் வீசி சென்ற மர்மக் கும்பல்


மெக்சிகோ நாட்டில் மர்ம நபர்களால் நெடுஞ்சாலை ஒன்றில் ஏறியப்பட்ட 35 மனித உடல்களை மீட்ட போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோ நாட்டின் விராகுரூஸ் நகரில் உள்ள பரபரப்பான நெஞ்சாலை ஒன்றில் 2 டிராக்குகளில் வந்த ஒரு கும்பல் 35 பேரின் உடல்களை சாலையின் நடுவே குவித்து வைத்துவிட்டு தப்பி சென்றுவி்ட்டனர். உடல்கள் குவிக்கப்பட்ட பகுதியில் ஒரு பாலம் இருந்ததால், அங்கு சில நிமிடங்களுக்கு போக்குவரத்தை மறித்து நிறுத்திவிட்டு