தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.11.12

பாலஸ்தீனம் ஐ.நாவில் தனி அந்தஸ்த்து பெற மேலும் இரண்டு தினங்கள்


பாலஸ்தீனா என்ற நாட்டை ஐ.நாவில் தனி நாடாக அங்கீகரிக்கும் பிரேரணைக்கான வாக்கெடுப்பு வரு ம் வியாழன் (29.11.2012) வரவிருக்கிறது.கடந்த எட்டு த்தினங்களாக இஸ்ரேல் செய்த மடைத்தனமானவே லைகள் பாலஸ்தீனருக்கான சர்வதேச ஆதரவை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது.பெருவாரியான அ தரவுடன் ஐ.நாவில் இந்தப் பிரேரணை வெற்றி பெறு ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இதுவரை வாய் வீரம் பேசிய

இந்திய உளவுத்துறையின் புதிய தலைவராக முதன்முறையாக பதவி ஏற்கும் முஸ்லிம் ஐ.பி.எஸ். அதிகாரி


மத்திய உளவுத்துறையின் தலைவராக நெஹ்சல் ச ந்து பதவி வகித்து வருகிறார், இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 31-ந்தேதியடன் முடிவடைகிறது, இத னையொட்டி உளவுத்துறைக்கு புதிய தலைவரை தே ர்வு செய்யும் பணியில் மத்திய உள்துறை அமைச்சக ம் முனைப்பு காட்டி வருகிறது, இதற்காக பதவி மூப் பு பட்டியலில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பற்றிய அனுபவ விபரங்களை உள்துறை ஆய்வு செய்தது,இதன் அடிப்படையில் 1977-ம் ஆண்டு பணியில் சேர் ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஆசிப் இப்ராகீம் பெய ரை

வங்கதேச தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 100 பேற்பட்டோர் பலி?


வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 100க்கும் மேற்பட்டோர் பலியா கியிருப்பதாக தெரிகிறது.வங்கதேச டாக்கா நகரில் உள்ள ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 100ம் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வங்கதேசத்தில் சுமார் 4,000 ஆடை தாயாரிப்பு தொழிற்சாலைகல் இருப்ப தாகவும் அதில் பல

உதவாக்கரை ராணுவத்தை தூக்கி பிடிக்கும் துருப்பிடித்த துப்பாக்கி!

உதவாக்கரை இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கு ம், அவர்களை தூக்கி பிடிக்கும் ஒருபடமே துப்பாக் கி. தமிழக மீனவர்கள் இதுவரை ஆயிரத்துக்கும்மே ற்பட்டோர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். எங்கே மாயமாய் மறைந்து போனது இந் திய ராணுவம், இதையெல்லாம் படமாக எடுப்பார் களா?இந்திய ராணுவம் ஈழத்த்து பெண்களையும், காஷ்மீரிய பெண்களையும், சத்தீஸ்கர் பழங்குடி பெண்களையும் கற்பழித்து

எய்ட்ஸ் நோயாளிக்கு சிகிச்சை செய்யாத மருத்துவமனைகளை மூட சீன அரசு அதிரடி உத்தரவு.


எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என, சீன அரசு எச்சரித்துள்ளது.சீனாவில், எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழு லட்சம் பேர் உள்ளனர். டியான்ஜின் நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தகாரணத்துக்காக, அவருக்கு, நுரையீரல் புற்று நோய் சிகிச்சை அளிக்க, எந்த மருத்துவமனையும் முன் வரவில்லை.

தலாய் லாமாவின் வருகையை நிராகரித்தது தாய்வான்


தாய்வான் அரசு சமீபத்தில் தனது தீவுக்கு தீபேத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா மேற்கொள்ளவி ருந்த விஜயத்தை திடீரென ரத்து செய்துள்ளது.இந்ந டவடிக்கை மூலம் அங்குள்ள மகளிர் அமைப்பொன் றுடன் அவர் அடுத்த மாதம் மேற்கொள்ளவிருந்த கூ ட்டமும் தடைப்பட்டிருப்பதால் அவ்வமைப்பு தாய் வான் அரசு மீது கடுங்கோபம் கொண்டுள்ளது.தாய் வானின் முன்னால் பிரதி அதிபர் அன்னெட்டே லூ இனால் வழிநடத்தப்படும் அங்குள்ள மகளிருக்கான வணிக மற்றும் தொழில் சார்ந்த