தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.11.12

ஃபேஸ்புக் கருத்தால் பெண்கள் கைது : சமூக ஆர்வலர்கள் கண்டனம்


சிவசேனா பால் தாக்ரே மரண ஊர்வலம் அன்றைய தினம் மும்பை கடையடைப்பை பேஸ்புக்கில் விமர் சித்த இளம்பெண்கள் இருவர் மீதான கைது நடவடிக் கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிவசேனா க ட்சி நிறுவனர் பால் தாக்கரே மறைவைத் தொடர்ந்து நேற்றும் மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டிருந் தன.ஆனால் அச்சத்தினால்தான்

இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம், 663 இஸ்ரேல் இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளது!



உலக பயங்ரகவாதி இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யு த்தம், 663 இஸ்ரேல் இணையதளங்கள் hack செய்யப் பட்டுள்ளது!உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த பு தன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குத ல் நடத்தி வருகின்றதுபிஞ்சு குழுந்தைகள், பெண்க ள், அப்பாவி மக்கள் உள்பட பல பாலஸ்தீன பொதும க்கள் இதில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.நெற்று காலையில் கூட காரில் சென்ற 3 நபர்கள் பயங்ரமாக கொள்ளப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தின் மீது ஒரு

காசா மீதான தாக்குதல்: யுத்த நிறுத்தத்திற்கு வருமாறு இஸ்ரேலுக்கு பான் கீ மூன் அவசர அழைப்பு


காசா, இஸ்ரேல் இடையே நடைபெரும் தாக்குதல்க ளை  நிறுத்தக்கோரி உடனடி யுத்த நிறுத்த உடன்படி க்கை ஒன்றிற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீன் மூன் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.காசா மற்றும் இஸ்ரேல் இடையிலான தாக்குதல்கள் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் ஹமாஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான தமது இராணு வ நடவடிக்கைகளை கணிசமான அளவில் விரிவுப டுத்த தான்

துபாய்: 34 அடுக்கு ஜுமிரா லேக் டவர்ஸ் என்ற மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.


துபாயில், 34 அடுக்கு மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.துபாயில், "ஜுமிரா லேக் டவர்ஸ்' என்ற கட்டடத்தில், நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 34 அடுக்குகள் கொண்ட இந்த கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள், உடனடியாக மீட்கப்பட்டனர்.எனவே, யாரும் காயமடையவில்லை. ஆனால், கட்டடத்தில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.தீ விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடக்கிறது

பால் தக்கரே தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததால் 21 வயது பெண் கைது


சிவசேனா கட்சித்தலைவர் பால் தாக்கரேயின் மறை வு மற்றும் இறுதிச்சடங்கை ஒட்டி மும்பையில் கடந் த சில தினங்களாக வர்த்தக நிலையங்கள், போக்கு வரத்துக்கள் அனைத்தும் முற்றாக ஸ்தம்பிதமாகியி ருந்தன.நேற்று அறிவிக்கப்படாத பந்த்தாக மும்பை காட்சியளித்தது. எனினும் நேற்று கட்டாயத்தின் பெ யரிலேயே அனைத்தும் ஸ்தம்பிதமாகியிருந்தது எ னும் பொருள்படும் விதத்தில் 21 வயது இளம் யுவதி ஒருவர் பேஸ்புக்கில் பக்க