தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.4.11

செய்திகள் வெளியிடுவதில் தற்க்காலிக இடை நிருத்தம் முயற்ச்சிப்போம்

இன்று நாம் ஒருமாத விடுமுறையில் இந்தியா/தமிழகம்  சென்றுள்ளதால் தொடர்ந்து  செய்திகள் வெளியிடுவதில் ஒருசில நாட்கள் தடைபடும்.என்பதை தெரிவித்து கொள்கிறோம். நமது இணையதள வாசகர்கள் அன்புகூர்ந்து பொருத்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தில் இருக்கும் நாட்களிளும் தொடர்ந்து செய்திகள் வெளியிடுவதற்க்கு முயற்ச்சிகள் மேற்க்கொண்டு வருகிறோம்.            அன்புடன்   ஆசிரியர்: தண்ணீர் குன்னம் இணையதளம்..