தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.8.12

குருத்வாராவில் பெருநாள் தொழுகை: முஸ்லிம்களை நெகிழவைத்த சீக்கியர்கள்!


டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் அங்குள்ள காந்தி ஈத்கா திடலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது வழக்கம். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ஈதுல் ஃபித்ர் என அழைக்கப்படும் பெருநாள் தினத்தில் மழை பெய்து மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற

பின்லேடன் வேட்டை பற்றிய புதிய புத்தகம், செப்டெம்பர் 11 நினைவு தினத்தில் வெளியீடு


அல்-கைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசா மா பின்லேடன் பாகிஸ்தானில் எவ்வாறு கொல்ல ப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் அடங்கிய புத்த கம் 'No Easy Day:The Firsthand Account of the Mission that Killed Osama bin Laden' எனும் தலைப்பில் வெளியிட ப்படவுள்ளது.இவ்வருடம் செப்டம்பர் 11 இல் நியூ யோர்க் தாக்குதலின் நினைவு நாளில் வெளியிடப் படவுள்ள இப்புத்தகத்தில் கடந்த 2011 மே 2ம் திகதி

வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிரான வதந்திகளை அழிக்க "பேஸ்புக்' ஒப்புதல்


வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக, வன்முறையைத் தூண்டும் வகையிலான, தகவல் மற்றும் படங்களை அழிக்க "பேஸ்புக்' நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.அசாமில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும், வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு, பல்வேறு வகைகளில் மிரட்டல் விடுக்கப்பட்டது.அவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில், குறிப்பிட்ட சில இணைய தளங்கள்

விமானத்தில் தூங்கிய பெண் பயணி. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தார்.


பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விமானம் புறப்பட்டது. அதில் பேட்ரிஸ் கிறிஸ்டைன் அகமது என்ற பெண் பயணம் செய்தார். விமானம் பாரிஸ் சென்றது. ஆனால் பேட்ரிஸ் நல்ல தூக்கத்தில் இருந்துள்ளார். அதை விமான ஊழியர்களும் கவனிக்கவில்லை. மறுநாள் பாரிசில் இருந்து விமானம் மீண்டும் லாகூர் புறப்பட்டது. அப்போது தூக்கத்தில் இருந்து விழித்தவர் அதிர்ச்சி அடைந்தார். Ôஐயையோ நான் பாரிசில்

தடகள போட்டிகளில் இந்தியாவுக்கு நான்கு தங்க பதக்கங்களை வென்று கொடுத்த 86 வயது முதியவர்


இலங்கையில் கொழும்பில் நடந்த முதியவர்களுக் கான சர்வதேச தடகள போட்டியில் தமிழகத்தை சே ர்ந்த 86 வயது முதியவர் இந்தியாவுக்காக 4 தங்க பத க்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.திருத் தணியை சேர்ந்த பி.நடேச ரெட்டி (86) எனும் இம்மு தியவர் 85-89 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவி ல் பங்கேற்று சங்கிலி குண்டு எறிதல், வட்டு எறித ல், குண்டு எறிதல், ஈட்டி

கருப்பை தாங்கும் வலையால் உயிராபத்து


பெண்களின் கருப்பை இறக்கத்தை தடுக்க வைக்கப் படும் கருப்பை தாங்கும் வலை உயிராபத்து நிறைந் தது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.சத்தி ரசிகிச்சையின் பின்னர் கருப்பையில் துணையாக வைக்கப்படும் இந்த வலை நாளாவட்டத்தில் சிறு நீர்குழாயை, கார்ப்பப்பையை வெட்டி சேதப்படுத்து கிறது.குடும்ப வாழ்வில் ஈடுபடும்போதும் இது கர்ப ப்பையை வெட்டி இரத்தக் கசிவை உண்டுபண்ணி மரண ஆபத்தை உருவாக்குகிறது.சுமார் 20 வீதமா னவர்கள் பாதிப்படைந்து