தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.9.12

முஸ்லிம் இளைஞர்களின் கைது: ஜோடிக்கப்பட்டது – மனித உரிமை ஆர்வலர்கள்!...


பெங்களூர்:முக்கிய பிரமுகர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என குற்றம் சாட்டி உயர் கல்வி கற்ற முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த கர்நாடகா போலீஸின் நடவடிக்கை அடுத்த தேர்தலை இலக்காக கொண்ட வகுப்பு பிரிவினைவாத அஜண்டா என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.கோமு நல்லிணக்க பேரவையின்

பஹ்ரைன்:சமூக ஆர்வலர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை சிவிலியன் நீதிமன்றம் உறுதிச்செய்தது!


மனாமா:பஹ்ரைன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டதாக குற்றம் சாட்டி தொடர்பப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுவை சிவிலியன் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும்  20 சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்களுக்கு விதிக்கபட்ட தண்டனையை நீதிமன்றம் உறுதிச் செய்தது.கடந்த ஆண்டு

நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனே உறைய வைக்கும் புதிய மருந்

விபத்துக்களில் காயம் அடைந்தவர்கள் மரணத்துக் கு அதிக ரத்த போக்கே முக்கிய காரணமாக இருக்கி றது. ரத்தபோக்கை நிறுத்தி விட்டால் உயிரிழப்புக ளை பெருமளவில் தவிர்த்து விடலாம். இதற்காக புதிய மருந்து ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உ ருவாக்கி உள்ளனர். ஜப்பானில் உள்ள தேசிய ராணு வ மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இது தொ டர்பாக ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதில் நா னோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனடியாக உறைய வைக்கும் மருந்தை கண்டுபிடித்தனர். அந்த மருந்தில்

பிரான்ஸ் அல்ப்ஸ் மலைச்சாரலில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி


பிரசித்தமான சுற்றுலாத் தலமான பிரெஞ்சு அல்ப்ஸ் மலைச் சாரலில் உள்ள அன்னெசி ஏரிக்கு அருகில் ம ர்ம நபர் ஒருவர்நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியான சம்பவம் நேற்று உலகை உலுக்கியுள்ளது.இந்த துயரச் சம்பவ ம் குறித்து விசாரனைகளை மேற்கொள்வதற்காக பி ரெஞ்சு போலிஸ் 60 அதிகாரிகள் கொண்ட குழு ஒன் றை நியமித்துள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத் தில் இறந்தவர்கள் பின்வருமாறு

பராக் ஒபாமா வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு


அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா உத்தியோகபூர்வமா ன வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.டெமக்கிரட்டி கட்சி யின் சலோற்றா நோர்த் கரோலினாவில் இடம் பெற்ற பிரமாண் டமான கூட்டத்தில் இந்த முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிப் பு செய்யப்பட்டது.அத்தருணம் அவரைப் பாராட்டி முன்னாள் அ மெரிக்க அதிபர் பில் கிளின்டன் 48 நிமிட நேரம் நீண்ட உரையை ஆற்றினார்.பராக் ஒபாமாவை அடுத்த அதிபர் வேட்பாளராக அ றிமுகப்படுத்துவதில் தான் பெருமையடைவதாகவும் அவர் தெ ரிவித்தார்.ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில் அமெரிக்கப் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதைக்குள் போகவிடாது காப்பா ற்றியவர் பராக் ஒபாமா