தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.7.12

12 மணி நேரத்தில் திருக்குரானை மனப்பாடமாக ஒப்புவித்த சிறுவன்

மும்பை, ஜூலை.8- மராட்டிய மாநிலம் அகமத் நக ரை சேர்ந்த சிறு வன் ஹபீஷ் முகமது ஜபியுல்லா (வயது 12). இவன் தரூல் உலூம் தஜூல் மஸ்ஜித் பள்ளியில் படித்து வருகிறான். இவன் இஸ்லாமி யர்களின் புனித நூலான திருக்குரானை முழுமை யாக மனப்பாடம் செய்துள்ளான். நேற்று அவன் குரானை பார்க்காமல் மனப்பாடமாக ஒப்புவித்தான். காலை 8 மணிக்கு குரானில் உள்ளதை சொல்ல தொடங்கிய அவன் 12 மணி நேரம் ஒப்புவித்து இரவு 8 மணிக்கு முடித்தான்.குரான் முழுவதையும்

மெட்ரோ ரெயில்:நிலத்தை தோண்டிய பொழுது முகலாயர் கால மஸ்ஜித் கண்டுபிடிப்பு!


புதுடெல்லி:டெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக நிலத்தை தோண்டிய பொழுது முகலாயர் கால மஸ்ஜிதின் சிதிலங்கள் பூமிக்கடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜும்ஆ மஸ்ஜிதிற்கு அருகே மெட்ரோ ரெயிலுக்காக நிலத்தை தோண்டிய வேளையில் மஸ்ஜிதின் சுவரும், சிதிலங்களும் முகலாய மன்னர் ஷாஜஹானின் காலத்தில் கட்டப்பட்ட அக்பராபாதி மஸ்ஜித் என கருதுவதாக தொகுதி எம்.எல்.ஏ ஷுஐப் இக்பால் தெரிவித்துள்ளார்.1650-ஆம் ஆண்டு அக்பராபாதி பேகத்தின் பெயரால் கட்டப்பட்ட அக்பராபாதி மஸ்ஜிது

ஷாப்பிங் மாலில் அரைகுறை உடையுடன் வெளிநாட்டினர். ஐக்கியாரபு எமிரேட் மக்கள் அதிருப்தி.


ஐக்கிய அரபு எமிரேட்டில் வெளிநாட்டினர் மாடர்ன் உடைகள் அணிவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்டில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களில் 10 சதவீதத்துக்கு மேல்தான் எமிரேட் குடிமக்கள். மற்றவர்கள் ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் உள்பட எந்த இடத்துக்கு சென்றாலும் வெளிநாட்டினர் அரை குறை ஆடையுடன் வலம் வருகின்றனர். இதற்கு உள்ளூர் மக்கள் டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அபுதாபியை சேர்ந்த அஸ்மா அல்முஹாய்ரி என்ற இளம்பெண், ஷாப்பிங்

42 வருட சர்வாதிகாரத்திற்கு பின் நேற்று லிபியாவில் தேர்தல்


கேணல் கடாபியின் 42 வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் நேற்று லிபியாவில் தேர்தல் நடக்கிறது.மொத்தம் 100 கட்சிகள் 3700 வேட்பாள ர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.என்ன கருத்தைச் சொல்வது யாரைத் தேர்வு செய்வது என் ற குழப்பமான நிலையில் வாக்களித்துக் கொண்டிரு க்கிறார்கள் லிபிய மக்கள்.போட்டியிடும் 100 கட்சிக ளில் எதற்குமே உருப்படியான தேர்தல் அறிக்கை கிடையாது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கட்டவுட்டுக்களே வெகு

சர்வதேச பொருளாதாரத்தின் நிலை மேலும் மோசமடையும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை


ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் சர்வதேச அளவிலான பொருளாதார நிலை மேலும் மோசமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியன் லாகர்டே தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடுகளில் கிரேக்கம், போர்ச்சுக்கல், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.இவற்றின் நிதி நெருக்கடிக்கு உரிய தீர்வு காணப்படுவதில் மந்த நிலை காணப்படுகிறது. கால

நாகரீக உடைகளை அணிந்து வாருங்கள்: ஆசிரியைகளுக்கு அரசின் திடீர் உத்தரவு

நமது கலாசாரத்திற்கு ஏற்பவும், பண்பாட்டுக்கு ஏற் பவும், நாகரீகமான முறையில் ஆசிரியைகள் உடை அணிய வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் திடீரென ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது.பள்ளிகள் எல்லாம் திறந்து ஒரு மாதத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்திருப்பது ஆசிரியைகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஜூன் மாதம்  இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அங்கீக ரிக்கப்பட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும்

நித்தியானந்தாவின் அறக்கட்டளை மோசடி செய்துள்ளது : கலிபோர்னிய நீதிமன்றம் தீர்ப்பு


அமெரிக்காவில் இயங்கி வரும் நித்தியானந்தாவின் அறக்கட்டளை ஒரு மோசடியான நிறுவனமே என கலிபோர்னிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்திய வம்சாவளியை சேர்த பாபட்லால் என்பவர் கலிபோ ர்னிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனுவி ல், நித்தியானந்தா அறக்கட்டளைக்கு, வேத பல்க லைக்கழகம் தொடங்க தான் கொடுத்த ரூ.10 கோடி நன்கொடையை அவர் மோசடி செய்துவிட்டதாக கு ற்றம் சுமத்தியிருந்தார். 

நயாகரா நீர் வீழ்ச்சிக்கு மேல் அந்தரத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை (வீடியோ)


ஜேய் கொக்ரானே எனும் நபர் நேற்று இரவு கன டாவிலுள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே உள் ள ஸ்கைலோன் தூபி மற்றும் ஹில்ட்டொன் ஃபால்ஸ்வீவ் எனும் இரு கட்டடங்களுக்கு இ டையே இணைக்கப்பட்ட கயிற்றில் சுமார் 1300 அடி உயரத்தில்30 நிமிடங்களுக்கு அந்தரத்தில் நடந்து சென்று உலக சாதனை நிகழ்த்தியுள்ளா ர்.68 வயதான இந்நபர் இது போன்று மேலும்  81 ஆபத்தான நடைகளை