
குஜராத் மாநிலத்தில் இந்து மதவெறி பயங்கரவாதிக ளைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதை குஜராத் படுகொலை வழக்கு விசார ணைகள் அம்பலப்படுத்துகி ன்றன முசுலீம்களுக்கு எதி ராக நடத்தப்பட்ட இந்து மத வெறிப் படுகொலையின் ப த்தாம் ஆண்டு நினைவு தின த்தையொட்டி, கடந்த பிப்ரவ ரி 27, 2012 அன்று அப்படு கொலை நிகழ்வில் பாதிக்க ப்பட்ட முசுலீம்களுக்கு உரி ய நீதி வழங்கக் கோரி பல் வேறு முசுலீம் அமைப்புக ளும், ஜனநாயக மனித உரி மை