தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.1.13

ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

ரிசானா நபீக் சவுதி அரேபியாவில் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டு மரண தண்டனைநிறை வேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டம் வெளியிட்டுள்ளது. ரிசானாவை விடுதலை செய்யு மாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வை க்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நி றைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்து ள்ளது. ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற் றப்பட்ட செய்தியை கேட்டு

ரெயில் கட்டணம் அதிரடி உயர்வு!


ரெயில் கட்டணம் 20 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியதாவது:- மத்திய ரெயில்வே கட்டணம்  2-ம் வகுப்பு கிலோ மீட்டருக்கு 3 பைசாவும், 2-ம் வகுப்பு படுக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு 6 பைசாவும் உயர்த்தப்படும். ஏ.சி. இருக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு 10 பைசா உயரும். எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கிலோ மீட்டருக்கு 4 பைசா

மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்(எம்.ஐ.எம்) அக்பருத்தீன் உவைஸி கைது!


ஹைதராபாத்:வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்(எம்.ஐ.எம்) எம்.எல்.ஏ அக்பருத்தீன் உவைஸி கைது செய்யப்பட்டுள்ளார்.அரசு மருத்துவமனையில் அவருக்கு சோதனை நடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் உவைஸி ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மலுக்கு

சிரிய 2130 அகதிகளைத் திரும்பப் பெற 48 ஈரானியர்களை சிரிய புரட்சிப்படை விடுதலை செய்துள்ளது.


அதிபர் அசாத்தின் அரசால் கைது செய்யப்பட்டிருந்த 2130 சிரிய அகதிகளைத் திரும்பப் பெறுவதற்காக, த னது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 48 ஈரானியர்க ளை சிரிய புரட்சிப்படை விடுதலை செய்துள்ளது.இ ந்த 48 பேரும் சிரிய கிளர்ச்சிப் படையின் ஆயுததாரி களால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்,  சிரிய தலை நகர் டமஸ்கஸ்ஸில் வைத்துக் கைது செய்யப்பட்ட வர்கள்.தற்போது நடைபெற்றுள்ள இக்கைதிகள் பரி மாற்றம் துருக்கி மற்றும் கட்டார் ஆகிய

இலங்கை ரிசானா நபீக்கிற்கு சவுதியில் மரணத் தண்டனை நிறைவேற்றம்


சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன் றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மர ணத் தண்டனைநிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சற்றுமுன் அறிவித்தது.2005 ஆ ம் ஆண்டு தனது வேலைதருனர்களின் குழந்தையை கொ லை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்ட னை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் த வாத்மி பிரதேசத்தில் சிறை வாசம் அனுபவித்து வந்த ரி சானாவின் விடுதலைக்காக பல தன்னார்வ

சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகராக இந்திய பெண் தேர்வு

சிங்கப்பூர் பாராளுமன்ற சபாநாயகராக இருந்தவர் மைல் கேல் பால்மர். மற்றொரு பெண்ணுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த மாத ம்  பதவி விலகினார். இதை தொடர்ந்து காலியாக இருக் கும் இப்பதவிக்கு மந்திரியாக  இருக்கும் ஹாலிமா ஜோ க்கப் (58) என்பவரை பிரதமர் லீ சின் அறிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் ஆளும் மக்கள் செயல் க ட்சியின் எம்.பி. ஆவார். இவருக்கு 5 குழந்தைகள் உள்ள னர்.  2001-ம் ஆண்டு தீவிர அரசியலில் புகுந்தார். சிங்கப் பூர் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு தனி மெஜாரிட்டி உள்ளது. எனவே இவர் வருகிற 14-ந்தேதி இவர் புதிய ச பாநாயகராக பதவி ஏற்கிறார்.