தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.2.12

கலவரம்: மோடிக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றம் கடும் விமர்சனம்!


கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின்னர் நடந்த கலவரம் பரவுவதற்கு மோடி அரசின் மவுனமும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசின் மெத்தனமுமே காரணம் என குஜராத் உயர் நீதிமன்றம் மோடி அரசின்மீது குற்றம்சாட்டியுள்ளது.2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக்கலவரத்தில் சுமார் 1500 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர்.

பிபிசி செய்தி தொடர்பாளர்கள் ஈரானில் கைது?

பிபிசி செய்திச் சேவையுடன் தொடர்புடைய ஊடகவியலா ளர்கள் ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகி ன்றது. பிரித்தானிய செய்திச் சேவையான பி.பி.சி இன் பார் ஷிய மொழிச் சேவைக்காக செய்தி சேகரித்துவழங்கியமை மற்றும் ஈரானியர்களுக்கு ஊடகப் பயிற்சி வழங்கியமை போன்ற காரணங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டு ள்ளதாக தெரியவருகின்றது. தமது ஊழியர்கள் எவரும் ஈ ரானில் இல்லை என பி.பி.சி அறிவித்துள்ள போதும், பி.பி.சி பிரித்தானிய

அட்டை சிகிச்சைக்கு மலேசியா சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது

கோலாலம்பூர்,  பிப்ரவரி- அட்டை சிகிச்சை மக்களுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கிறது என்பது அறிவியல் ரீதியாக இன் னமும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவ்வாறான சிகிச் சை மையங்களுக்கு சுகாதார மையங்களுக்குச் சுகாதார அ மைச்சு ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை.எனவே,பொது மக்கள் பாதுகாப்பற்றதாகவும், ரத்தம் வழியாக அபாயகரமா ன நோய்கள்

லண்டன் சிறையில் இருந்து பின்லேடன் கூட்டாளி விடுதலை.


ஜோர்டானை சேர்ந்தவர் அபுகுவடா. இவரது இயற்பெயர் ஒமர் ஓத்மன். இவர் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடனின் முக்கிய கூட்டாளி ஆவார். ஜோர்டானில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டி. அவரை அந்த நாட்டு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 1993-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி வந்தார். இதையடுத்து இங்கிலாந்திலும்

மாலைத்தீவு புதிய ஜனாதிபதிக்கு இந்தியா , இலங்கை ஆதரவு

மாலைத்தீவில் தீடிரென அந்நாட்டு  ஜனாதிபதி மொஹமட் ந சீட்பதவி விலகும் நிலை ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து பு திய ஜனாதிபதியாக மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிர மாணம் செய்துகொண்டார்.புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஜ னாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் இற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தொடர்ந்து தனது ஆதரவு இருக்குமென கூ றியுள்ளார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க்.இதேபோல் இ லங்கை ஜனாதிபதி

வைத்திய உதவி கோரி சிறையில் சரத் பொன்சேகா உண்ணாவிரதம்!

சிறை வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இ ராணுவத் தளபதி, சரத் பொன்சேகாவை விடுதலை செ ய்யக் கோரி நடைபெற்ற ஆர்பாட்டம்  பேரணியாக மா றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விசாரணைக்காக உயர் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சே கா மருத்துவ பரிசோதனைகளுக்கென வைத்தியசா லைக்கு அழைத்துச் செல்லப்படாமல் மீண்டும் சிறைக் கே அழைத்துச்

உடல் வலிமைக்கும் (ஆண்மை) க்கும் கிஸ் மிஸ் சூப்பர்!

கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நி றைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நி றைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் கா ணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்ப டுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் தி ராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதி ல் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணு