தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.2.12

மாலைத்தீவு புதிய ஜனாதிபதிக்கு இந்தியா , இலங்கை ஆதரவு

மாலைத்தீவில் தீடிரென அந்நாட்டு  ஜனாதிபதி மொஹமட் ந சீட்பதவி விலகும் நிலை ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து பு திய ஜனாதிபதியாக மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிர மாணம் செய்துகொண்டார்.புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஜ னாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் இற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தொடர்ந்து தனது ஆதரவு இருக்குமென கூ றியுள்ளார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க்.இதேபோல் இ லங்கை ஜனாதிபதி
மஹிந்தா ராஜபக்சவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடன் பதவி மாற்றம் பெற்றாலும் இரு நாடுகளுக்குமான உறவில் மாற்றமில்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: