தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.4.11

'நேட்டோ படையினர் தான் இப்போது பிரச்சினை' - லிபிய புரட்சிக்குழு பகிரங்க குற்றச்சாட்டு


நேட்டோ படையினரால் தான் இப்போது எங்களுக்கு பிரச்சினை வருகிறது என லிபிய புரட்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் லிபிய புரட்சி படைத்தலைவர் அப்டெல் ஃபட்டாஹ் யௌன்ஸ் தெரிவிக்கையில்,

அமைதி பேச்சுவார்த்தை:ஜி.சி.சியின் அழைப்பை யெமன் ஏற்றுக்கொண்டது


gcc
ஸன்ஆ:ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் உள்நாட்டு மோதல்களுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வளைகுடா நாடுகளிடையேயான ஒத்துழைப்பு கவுன்சில்(ஜி.சி.சி) அழைப்பை யெமன் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசு பிரதிநிதிகளும்,எதிர்கட்சியினரும் பங்கேற்கும் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் வைத்து நடைபெறும். ஆனால்,தேதி நிச்சயிக்கப்படவில்லை.

அதிபராக இருக்கையில் ஒசாமா மகனை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ஜார்ஜ் புஷ்


லண்டன், ஏப். 6- ஜார்ஜ் புஷ் தான் அமெரிக்க அதிபராக இருந்த இறுதி காலகட்டத்தில் தனது தந்தை ஒசாமா பின் லேடனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தன்னை அழைத்ததாக ஒசாமாவின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒசாமாவின் 4-வது மகன் ஒமர்(29) ஸ்பெயின் நாளிதழுக்கு கூறியதாவது,
கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் சிலர் எனது தோஹா இல்லத்திற்கு வந்தனர்.

942 புதிய குடியிருப்பு கட்டிடங்களை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி


usa.isreal
டெல்அவீவ்:ஜெருசலத்திலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் 942 புதிய குடியிருப்பு கட்டிடங்களை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.இஸ்ரேல் அதிபர் ஷிமன் ஃபெரஸும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் வாஷிங்டனில் வைத்து ஃபலஸ்தீன் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
இதற்கிடையில் புதிய குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது.ஃபலஸ்தீன் பூமியில் இஸ்ரேலின்

கலைஞர் டிவி! சன் டிவி!! கொள்ளையோ கொள்ளை!!

கலைஞர் டிவிக்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/- சன் டிவி க்கு – ரூ.23,474-தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம்.

சில விளம்பரங்கள்: 3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.

அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன.