தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.12.11

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசு இன்று வெளியிடும்

இதுகுறித்து, இன்று மாலை மத்திய அமைச்சரவையில் ஆ லோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. மு ஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து, காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக பேசி வந்தாலும், தற்போது 5 மாநிலங்க ளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட விரும்புவதாக தெரிகிறது. 5 மாநில ங்களின் தேர்தல் தேதி குறித்த

புதிய அணை கட்டியே தீர வேண்டும்: உம்மன் சாண்டி


முல்லைப் பெரியாறில் இப்போதிருக்கும் அணைக்குப் பதி லாக புதிய அணை கட்டியே தீர வேண்டும் என்று கேரள  முதல்வர் உம்மன் சாண்டி புதன்கிழமை கூறினார்.தமிழக த்துக்கு இப்போது வழங்கப்பட்டுவரும் உரிமைகள் தொடர் ந்து பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முல் லைப் பெரியாறு தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்களின்

எகிப்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டம்


எகிப்தில் இராணுவத்தினர் சிலர் பெண் ஒருவருக்கு எதிரா க வன்முறையாக நடந்துகொண்டமையை கண்டித்து ஆயி ரக்கணக்கானோர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிய வருகின்றது. அண்மையில் அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட் ட பெண் ஒருவரை சில இராணுவத்தினர் சேர்ந்து ஆடை யை பிடித்து இழுப்பது போலவும் அவரை அடித்து உதைப்ப து போலவும் புகைப்படங்கள்

கிரிக்கெட் வீரர்கள்,சினிமா நடிகர்களுக்கு பாரத ரத்னா: உயர் விருதை அவமதிக்கும் செயல் – கட்ஜு கண்டனம்


புதுடெல்லி:கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது, நாட்டின் உயர் விருதை அவமதிக்கும் செயல் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ப்ரஸ் கவுன்சிலின் சேர்மனுமான மார்க்கண்டேய கட்ஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து அவர் கூறியதாவது: ‘எவ்வித சமூக ஆர்வமும் இல்லாத கிரிக்கெட்வீரர்களையும், திரைப்பட

முல்லைப் பெரியாறு விவகாரம்: மலையாளிகளை பாதுகாக்க இணையதளம்

இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள முல்லைப் பெரி யாறு விவகாரம் தொடர்பாக மலையாளிகளை பாதுகாக்க புதிய இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள து.கேர ளாவில் உள்ள முல்லை பெரியாறு பிரச்சினையால் இரு மாநிலங்களிலும் எழுந்துள்ள பதற்றத்தை அடுத்து தமிழக த்தில் வாழும் மலையாளிகளை பாதுகாப்பதின் நோக்கமா கhttp://supportkerala.org/ என்ற இணையதளம் தொடங் கப்பட் டுள்ளது.இதில் தமிழ்நாட்டில்

மாஸ்கோவிலும் பரவும் மல்லிகை புரட்சி


மாஸ்கோ : ரஷ்யாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி ஆயிரக்கணக்கானோர் மாஸ்கோ மற்றும் பீட்டர்ஸ்பெர்க் சாலைகளில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.க்ரெம்ளினின் வெளியே ஒன்று கூடிய கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த போராட்டக்காரர்கள் வாக்குகளை மறுபடியும் எண்ண வேண்டும் என்றும் அரசாங்கம் பதவியிலிருந்து

சசி விரட்டப்பட்டதற்கு மோடி தந்த அட்வைஸ் காரணமா?!


ஜெயலலிதா, சசிகலா மோதலின் பின்னணியில் இதோ இன்னொரு காரணமாகச் சொல்லப்படுவது, ஜெயலலிதா வுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கொடுத்த அறிவு ரை தான் என்றும் செய்திகள் பரவியுள்ளன.ஜெயலலிதா, ச சிகலா பிரிவுக்கு பல காரணங்கள் புற்றீசல் போல கிளம்பி வந்து கொண்டே இருக்கின்றன. இதுவரை தமிழக அரசிய ல் வரலாற்றில் இப்படி ஒரு பரபரப்பான சம்பவம் நடந்த தே இல்லை என்பது போல மாறி விட்டது இந்த

அரவிந்த் கெஜ்ரிவால் வருமான வரி பாக்கியாக ரூ.9,27,787 செலுத்த வேண்டும்

இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசா ரே குழுவின் உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவாலின் இரா ஜினாமாவை மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளது.தலைநகர் டெல்லியில் வருவாய்துறை உதவி ஆணையராக பணியாற் றிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2006 ம் ஆண்டு தனது இரா ஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால் வருமான வரி பாக் கியாக ரூ.9,27,787 செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது

சீனாவின் அமுக்குப்பிடியில் வடகொரியா வசமாக மாட்டிக்கொண்டது


வடகொரிய சர்வாதிகார தலைவர் கிம் யோங் இல்லின் மர ணத்தை அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ அறிய முன்ன ரே சீனா அறிந்துவிட்டதென இன்றைய தென்கொரிய காலை த் தினசரிகள் எழுதியுள்ளன. அவர் மரணித்தவுடன் சீனாவுக் கு தகவல் கிடைத்துவிட்டது, அதேவேளை மற்றைய நாடு களுக்கு இந்த விடயம் தெரியாமல் போகக் காரணம் என்ன… ? பதில்.. சீனாவின் பிடியில் வடகொரியா இருக்கிறது என்ப தே..! என்று அப்பத்திரிகை