தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.6.12

யூத ஆக்கிரமிப்பாளர் வெறியாட்டம்: இரு அப்பாவிகள் பலி


அல்- ஹலீல்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.06.2012) அல் ஹலீல் பிராந்தியத்தில் கூலித்தொழிலில் ஈடுப ட்டிருந்த பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்துக்கொ ண்ட யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுவெ றிக்கூச்சல் போட்டபடி இரு பலஸ்தீன் இளைஞர்க ளை விரட்டிப் பிடித்துக் கடத்திச் சென்ற ஆக்கிரமிப் பாளர்களின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்த முனையாமல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாகவும்,

கண்டனங்கள் எதிரொலி. கலாம் என்றால் கலகம் என்று கூறிய கருணாநிதி திடீர் 'பல்டி'


ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போட்டியிடுவது பற்றி, கடந்த வாரம் கருத்து கூறிய தி.மு.க தலைவர் கருணாநிதி, 'கலாம் என்றால் கலகம் விளைவிப்ப வர்’ எனக் கூறியிருந்தார்.கருணாநிதியின் இக்கருத்து கடும் விமர்சனத்துக்கு ஆளானது. பல்வேறு அரசியல் தலைவர் களும், முஸ்லிம் அமைப்புகளும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அப்துல்கலாமை தான் எப் போதும் மதிப்பதாகக் கருணாநிதி இன்று கூறியுள்ளார்.இது பற்றி பேசிய கருணாநிதி,

சுவிஸ் வங்கிகளில் வெளிநாடுகள் வைப்பிலிட்டுள்ள பணத்தொகை : இந்தியாவுக்கு 55 வது இடம்!


சுவிற்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்கள் வைப் பிலிட்டுள்ள மொத்த பணம் ரூ 12,740 கோடியாக உள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் சுவிற்சர் லாந்து தேசிய வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையின் படி, சுவிஸ் வங்கிகளில் அதிக தொகை வை ப்பிலிட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 55 வது இடம் கிடைத்துள்ளது. சுவிஸ் வங்கிகளில் உ ள்ள மொத்த வெளிநாடுகளின் பணத்தொகையில் 0.14 % வீதம் இந்தியர்களுடையதாக உள்ளது. அதாவது 2011 இன்

முல்லைப் பெரியாறு அணையைத் தொடர்ந்து சிறுவாணியிலும் கை வைக்கிறது கேரளா!

பவானி ஆற்றின் துணை நதியான சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசு முயற்சி மேற் கொண்டு வருகிறது. பவானி ஆற்றின் துணை நதியா ன சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கே ரள அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியா கி உள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறை நகரமான கோவை மாநகரம் அதன் குடிநீர் தேவைக்காக சிறுவா ணி ஆற்று நீரையே நம்பி இருக்கிறது. கேரள அரசு இந் த அணையை கட்டினால்

இறந்துபோனவரின் ரத்தக்குழாயை எடுத்து, 10 வயது சிறுமிக்கு பொருத்தி மருத்துவ சாதனை புரிந்த பிரிட்டன் விஞ்ஞானி


இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுசித்ரா சுமித்ரன் என்பவர், ரத்தக்குழாயை ஸ்டெம் செல் மூலம் தயாரித்து, 10 வயது சிறுமிக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளார். ஐரோப்பாவைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு குடல், கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.ரத்தக்குழாய் பழுது பட்டதால், இதை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஸ்வீடன் நாட்டின் கோத்தன்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி சுசித்ரா சுமித்ரன் தலைமையிலான குழுவினர்,