தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.12.12

ஹைதராபாத்தை அயோத்தி யாக மாற்றுவோம் பிரவீன் தொகாடியா பகிரங்க மிரட்டல்!

முஸ்லிம்களே... சார்மினாரில் கோவில் கட்ட அனு மதிக்கவில்லை என்றால், ஹைதராபாத்தை "அயோ த்தி"யாக மாற்றுவோம் என விசுவ ஹிந்து பரிஷத்தி ன் "பிரவீன் தொகாடியா" பகிரங்க மிரட்டல் விடுத்து ள்ளார். சார்மினாரில் "பாக்கியலக்ஷ்மி" கோவில் கட் டவேண்டும் என்பது கோடிக்கணக்கான ஹிந்துக்க ளின் உரிமைப்பிரச்சினை என்றார்,தொகாடியா.நேற் று செய்தியாளர் களிடம் பேசிய

குஜராத் அரசியலில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர்


55 லட்சம் மக்கள் தொகையை கொண்ட குஜராத் முஸ்லிம்கள் அரசியலில் தீண்டத் தகாதவர்களாக கருதப்படுகின்றார்கள். மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து முஸ்லிம்களை கிட்டத்தட்ட புறக்கணித்துவிட்டனர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் 7 முஸ்லிம்கள் மட்டுமே இடம்

சூடானில் மீண்டும் ஈரான் யுத்தக் கப்பல்கள் - இஸ்ரேல் கடும் அதிருப்தி


ஈரானைச் சேர்ந்த இரு யுத்தக் கப்பல்கள் கடந்த சனி க்கிழமை காலை சூடான் துறைமுகத்தை வந்தடைந் துள்ளன.இதற்கு இஸ்ரேல் கடும் அதிருப்தி வெளியி ட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் ஈரான் இரண்டா வது முறையாக இப்படி தனது போர்க் கப்பல்களை த மது நாட்டுக்கு அனுப்பியிருப்பதாக சூடான் இராணு வத்தின் பேச்சாளர் கொல்.காலெட் சாட் அல் சவார் மி கூறுகிறார். நட்புறவு பயிற்சிகளை மேற்கொள்வு ம்,

ஆசியாவின் வளர்ச்சி 2030ம் ஆண்டில் முந்தும் கவலையடைகிறது அமெரிக்கா


அமெரிக்காவில் உள்ள புலனாய்வு சமூகம் ஒன்று ச மீபத்தில் நடத்திய ஆய்வில் 2030 ஆம் ஆண்டளவில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி (global power) அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியை விட மி க அதிகமாகவும்அவற்றைப் பின்னுக்குத் தள்ளும் வி தமாகவும் இருக்கும் என முன்னறிவித்தல் விடப்பட் டுள்ளது.இந்த அறிவித்தலில் முக்கியமாகக் கூறப்ப ட்டுள்ள விடயம் என்னவெனில் அதாவது இன்னும் இரு தசாப்தங்களில் (20 வருடங்களில்)

சூடான் நாட்டில் உளவு பார்த்ததாக இஸ்ரேலிய கழுகு சிறைப்பிடிப்பு.


இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக, பிணம் தின்னி கழுகு, சூடானில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது.இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீனத்துக்கும் பகைமை நிலவுகிறது. பாலஸ்தீனத்துக்கு, ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாடு, ஆயுத சப்ளை செய்வதாக இஸ்ரேல் கூறுகிறது.இதற்கிடையே, சூடான் நாட்டின் டார்பர் நகரில், பிணம் தின்னி கழுகு பறந்தது. இதை அந்நாட்டு

காதலி போல் நடித்து 30 மில்லியன் டாலரை கொள்ளையடித்து, கொலைசெய்த அமெரிக்க பெண்ணுக்கு மரணதண்டனை.


அமெரிக்காவில் 30 மில்லியன் டாலர் லாட்டரியில் பரிசு விழுந்த ஒருவரை சமூக வலைத்தளம் மூலம் கவர்ந்து இழுத்து, மொத்த பணத்தையும் திருடியதோடு அல்லாமல், கொலையும் செய்த பெண் ஒருவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது.  Abraham Shakespeare என்ற அமெரிக்க